துரு முதுகு பட்டைச்சிறகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துரு முதுகு பட்டைச்சிறகி
சிக்கிம் (இந்தியா) பாம்பாங் லோ வனச்சரணாலயத்தில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஆக்டினோடுரா
இனம்:
ஆ எகெர்டோனி
இருசொற் பெயரீடு
ஆக்டினோடுரா எகெர்டோனி
ஜான் கெளல்டு, 1836

துரு முதுகு பட்டைச்சிறகி (Rusty-fronted barwing)(ஆக்டினோடுரா எகெர்டோனி) என்பது சிரிப்பான் பறவைக் குடும்பத்தைச் (லியோத்ரிச்சிடே) சேர்ந்த பறவை சிற்றினமாகும்.

இது தென்கிழக்காசியாவில் இமயமலை முதல் வடகிழக்கு மியான்மர் வரை காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழிடங்கள் மிதமான காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2018). "Actinodura egertoni". IUCN Red List of Threatened Species 2018: e.T22716557A131974607. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22716557A131974607.en. https://www.iucnredlist.org/species/22716557/131974607. பார்த்த நாள்: 12 November 2021. 
  • Collar, N. J. & Robson C. 2007. Family Timaliidae (Babblers) pp. 70 – 291 in; del Hoyo, J., Elliott, A. & Christie, D.A. eds. Handbook of the Birds of the World, Vol. 12. Picathartes to Tits and Chickadees. Lynx Edicions, Barcelona.