அவுரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அவுரியின் இலைகளிலும் காய்களிலும் சென்னோசைடு என்ற மூலப்பொருள் அடங்கியுள்ளது.உலகளவில் இயற்கை மலமிளக்கியாகப் பயன்படுகிறது.இலை, காய்கள் பதப்படுத்தி பயன்படுத்தலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவுரி&oldid=2359307" இருந்து மீள்விக்கப்பட்டது