அல்லாடி ராமகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அல்லாடி ராமகிருஷ்ணன்
Alladi1959.jpg
பிறப்பு9 ஆகஸ்ட் 1923
மெட்ராஸ், சென்னை மாகாணம்,, பிரித்தானிய இந்தியா
இறப்பு7 ஜூன் 2008
கெய்ன்ஸ்வில்லே, புளோரிடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
வாழிடம்இந்தியா
தேசியம்இந்தியர்
துறைகோட்பாட்டு இயற்பியல், புள்ளியியல்
பணியிடங்கள்சென்னைப் பல்கலைக் கழகம், கணித அறிவியல் கழகம்
கல்வி கற்ற இடங்கள்சென்னைப் பல்கலைக்கழகம், டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் பண்டமென்டல் ரிசர்ச், மான்செஸ்டர் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்எம். எஸ். பார்ட்லெட்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
ஏ. பி. பாலச்சந்திரன்
ஏனைய குறிப்பிடத்தக்க மாணவர்கள்..
அறியப்படுவதுதுகள் இயற்பியல், சிறப்புச் சார்பியல் கொள்கை, எல்-மேட்ரிக்ஸ் தியரி போன்றவற்றில் பங்களிப்பு
தாக்கம் 
செலுத்தியோர்
சி. வி. இராமன், ஹோமி பாபா

அல்லாடி ராமகிருஷ்ணன் (9 ஆகஸ்ட் 1923 - 7 ஜீன் 2008) ஓர் இந்திய இயற்பியலாளர் ஆவார். இவர் சென்னையிலுள்ள கணித அறிவியல் கழகத்தின் நிறுவனர் ஆவார். இவர் துகள் இயற்பியல், குவாண்டம் இயந்திரவியல், அணிக்கோவை இயற்கணிதம், சிறப்புச் சார்பியல் கொள்கை போன்றவற்றில் பங்களித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]