அலபடம்பா

ஆள்கூறுகள்: 12°11′28″N 75°14′06″E / 12.191°N 75.235°E / 12.191; 75.235
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலபடம்பா
Alapadamba
கிராமம்
அலபடம்பா Alapadamba is located in கேரளம்
அலபடம்பா Alapadamba
அலபடம்பா
Alapadamba
இந்தியவின் கேரளாவில் அமைவிடம்
அலபடம்பா Alapadamba is located in இந்தியா
அலபடம்பா Alapadamba
அலபடம்பா
Alapadamba
அலபடம்பா
Alapadamba (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°11′28″N 75°14′06″E / 12.191°N 75.235°E / 12.191; 75.235
நாடு India
மாநிலம்கேரளம்
மாவட்டம்கண்ணூர் மாவட்டம்
அரசு
 • வகைஇந்தியாவின் ஊராட்சி மன்றம்
 • நிர்வாகம்கங்கோல்-அலபடம்பா கிராம ஊராட்சி
பரப்பளவு
 • மொத்தம்25.25 km2 (9.75 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்8,660
 • அடர்த்தி340/km2 (890/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்670307
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்
வாகனப் பதிவுகே.எல்-86

அலபடம்பா (Alapadamba) இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். கண்ணூர் மாவட்டத்தில் இருக்கும் பையனூர் தாலுக்காவில் இக்கிராமம் அமைந்துள்ளது.[1]

மக்கள் தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அலபடம்பாவில் மொத்த மக்கள் தொகை 8,660 ஆகும். இம்மக்கள் தொகையில் 4,173 ஆண்கள் மற்றும் 4,487 பெண்கள் இருந்தனர். அலபடம்பா கிராமம் 25.25 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இக்கிராமத்தில் 2,233 குடும்பங்கள் வசித்தன. கிராமத்தின் ஆண் பெண் பாலின விகிதம் 1,075 ஆக இருந்தது. இது மாநில சராசரியான 1,084 என்பதை விட குறைவாகும். அலபடம்பாவில், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மக்கள் தொகை 8.9% ஆகவும், மொத்த கல்வியறிவு 93.5% ஆகவும் இருந்தது. இது தேசிய சராசரியான 59% என்பதை விட அதிகமாகவும் மாநில சராசரியான 94% என்பதை விட குறைவும் ஆகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Registrar General & Census Commissioner, India. "Census of India : Villages with population 5000 & above". Archived from the original on 8 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
  2. Kerala, Directorate of Census Operations. District Census Handbook, Kannur. Thiruvananthapuram: Directorateof Census Operations,Kerala. பக். 154,155. https://censusindia.gov.in/2011census/dchb/3202_PART_B_KANNUR.pdf. பார்த்த நாள்: 14 July 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலபடம்பா&oldid=3874393" இலிருந்து மீள்விக்கப்பட்டது