அறுகாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அறுகாலிகள்
புதைப்படிவ காலம்:Early Devonian–Recent[1]
Diptera 01gg.jpg
A flesh-fly
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: கணுக்காலி
துணைத்தொகுதி: அறுகாலி
Latreille, 1825
வகுப்பு மற்றும் வரிசை

வகுப்பு பூச்சியினம்
வகுப்பு Entognatha

அறுகாலி (Hexapoda) என்பது விலங்கியலில், கணுக்காலித் தொகுதியின் ஒரு துணைத் தொகுதியாகும். இத்துணைத்தொகுதி உயிர்களுக்கு மூன்று இணை கால்கள் உள்ளன. இவை பொதுவாக சிறகுள்ள மற்றும் சிறகற்ற உயிரிகளாகவுள்ளன. சிறகுள்ளவைகள் பூச்சியினம் என்றும் மற்றும் சிறகில்லாதவைகள் கொலம்பொலா, ப்ரோடுரா, மற்றும் டைப்லுரா என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.

புறத்தோற்றம்[தொகு]

முன்புற தலை, மார்பு பகுதி, மற்றும் பின்புற வயிறு என்று மூன்று பகுதிகள் அறுகாலிகளின் உடலில் உள்ளன. உணர்கொம்புகள், தாடை, உதடு போன்றவை பொதுவாக தலைப்பகுதியில் உள்ளன. மார்பு பகுதியில் மூன்று இணைகால்கள் மற்றும் சிறகுகள் உள்ளன.

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Gaunt2002 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறுகாலி&oldid=2202039" இருந்து மீள்விக்கப்பட்டது