அர்த்தமுள்ள ஆசைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்த்தமுள்ள ஆசைகள்
இயக்கம்பாபு மகாராஜா
தயாரிப்புஎம். டி. காசிம்
இசைகங்கை அமரன்
நடிப்புகார்த்திக்
அம்பிகா
ஜெய்சங்கர்
ஆனந்த்பாபு
லூஸ் மோகன்
சத்யராஜ்
செந்தில்
தேங்காய் சீனிவாசன்
அனுராதா
பண்டரிபாய்
வி. ஆர். திலகம்
ஒளிப்பதிவுஏ. வி. ராமகிருஷ்ணன்
படத்தொகுப்புகே. ஆர். ராமலிங்கம்
வெளியீடுசெப்டம்பர் 27, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அர்த்தமுள்ள ஆசைகள் இயக்குனர் பாபு மகாராஜா இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கார்த்திக், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 27-செப்டம்பர்-1985.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=arthamulla%20aasaigal பரணிடப்பட்டது 2010-11-01 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்த்தமுள்ள_ஆசைகள்&oldid=3712201" இருந்து மீள்விக்கப்பட்டது