அரலியா ரெக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரலியா ரெக்சு
பினார் டெல் ரியோ, கியூபாவில் உள்ள வைனல்ஸ் தேசிய பூங்காவில்,
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. rex
இருசொற் பெயரீடு
Aralia rex
(Ekman) J.Wen
வேறு பெயர்கள் [2]
  • Megalopanax rex Ekman

அரலியா ரெக்ஸ் என்பது அரலியேசி என்னும் தாவரக் குடும்பத்தில் உள்ள ஒரு பூக்கும் இனமாகும். இது மெகாலோபனாக்சு (Megalopanax) பேரினத்தில் உள்ள ஒரே இனமான மெகாலோபனாக்ஸ் ரெக்ஸ் என்றும் கருதப்படுகிறது. இது கியூபாவின் பிரதேசத்திற்குரிய தாவரமாகும்.[2] இத்தாவரம் மிக அருகிய இனமாக வரையறுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Areces-Mallea, A.E. (1998). "Aralia rex". IUCN Red List of Threatened Species 1998: e.T31682A9645989. doi:10.2305/IUCN.UK.1998.RLTS.T31682A9645989.en. https://www.iucnredlist.org/species/31682/9645989. பார்த்த நாள்: 17 சனவரி 2024. 
  2. 2.0 2.1 "Megalopanax rex". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி (WCSP). அரச கழக தாவரவியல் பூங்கா, கியூ. பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரலியா_ரெக்சு&oldid=3869922" இலிருந்து மீள்விக்கப்பட்டது