அய்யாபுரம்

ஆள்கூறுகள்: 10°47′21″N 76°39′02″E / 10.789230°N 76.650530°E / 10.789230; 76.650530
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அய்யாபுரம்
Ayyapuram
புறநகர்
அய்யாபுரம் Ayyapuram is located in கேரளம்
அய்யாபுரம் Ayyapuram
அய்யாபுரம்
Ayyapuram
இந்தியாவின் கேரளாவில் அமைவிடம்
அய்யாபுரம் Ayyapuram is located in இந்தியா
அய்யாபுரம் Ayyapuram
அய்யாபுரம்
Ayyapuram
அய்யாபுரம்
Ayyapuram (இந்தியா)
அய்யாபுரம் Ayyapuram is located in ஆசியா
அய்யாபுரம் Ayyapuram
அய்யாபுரம்
Ayyapuram
அய்யாபுரம்
Ayyapuram (ஆசியா)
ஆள்கூறுகள்: 10°47′21″N 76°39′02″E / 10.789230°N 76.650530°E / 10.789230; 76.650530
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு மாவட்டம்
அரசு
 • நிர்வாகம்பாலக்காடு நகராட்சி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
678010
தொலைபேசிக் குறியீடு0491
வாகனப் பதிவுகேஎல்-9
மக்களவை (இந்தியா) constituencyபாலக்காடு
Climateஇந்தியாவின் தட்பவெப்ப நிலை (கோப்பென் காலநிலை வகைப்பாடு)

அய்யாபுரம் (Ayyapuram) என்பது இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காடு நகரில் உள்ள ஒரு புறநகர் பகுதியாகும். [1] அருகில் உள்ள ஐயப்பன் கோவிலின் காரணமாக இப்பகுதிக்கு அய்யாபுரம் என இப்பெயர் வந்தது. அந்தப் பகுதி முழுவதும் இந்தக் கோயிலுக்குச் சொந்தமானது என்பது வரலாறாகும். பாலக்காடு நகராட்சியில் அய்யாபுரம் வார்டு 4 மற்றும் 15 ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளது. [2]

அய்யாபுரம் பகுதியில் 3 கோவில்கள் உள்ளன. ஓர் ஐயப்பன் கோவில், ஒரு பாஞ்சாலி (திரௌபதி) அம்மன் கோவில் மற்றும் ஒரு மாரியம்மன் கோவில் ஆகியவை இக்கோயில்களாகும். . பாஞ்சாலிக்குக் கோயில் என்பது ஓர் அபூர்வம்.

அய்யாபுரத்திற்கு அருகில் ஒரு காலனி உள்ளது, இது ஐயப்பன் - சாசுதாபுரியின் பெயரால் அழைக்கப்படுகிறது,. இக்காலனியில் சுமார் 35 வீடுகள் கட்டப்பட்டு சுமார் 150 பேர் வசிக்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Newkalpathy Pin Code | Postal Code (Zip Code) of Newkalpathy, Palakkad, Kerala, India". பார்க்கப்பட்ட நாள் 2022-08-13.
  2. "Local Self Government Department | Local Self Government Department". பார்க்கப்பட்ட நாள் 2022-08-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்யாபுரம்&oldid=3849031" இலிருந்து மீள்விக்கப்பட்டது