அய்யம்புழா
Appearance
அய்யம்புழா | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 10°15′0″N 76°28′0″E / 10.25000°N 76.46667°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | எர்ணாகுளம் |
அரசு | |
• நிர்வாகம் | அங்கமாலி அம்பலப்புழா கிராமப் பஞ்சாயத்து |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 14,902 |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 683581 |
தொலைபேசி இணைப்பு எண் | 0484 |
வாகனப் பதிவு | கேஎல்-63 |
அருகிலுள்ள நகரம் | அங்கமாலி |
மக்களவைத் தொகுதி | சாலக்குடி |
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி | அங்கமாலி |
நிர்வாகம் | அங்கமாலி ஒன்றியப் பேரூராட்சி |
அய்யம்புழா (Ayyampuzha) என்பது இந்திய மாநிலமான கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள அங்கமாலியிலுள்ள ஒரு கிராமமும் பேரூராட்சியுமாகும். காலடியின் தாவரத் தோட்டங்கள் இப்பேரூராட்சியின் ஒரு பகுதியாக இருக்கிறது.[1]
சுற்றுலா
[தொகு]அய்யம்புழா புகழ் பெற்ற பிரபலமான அதிரப்பள்ளி அருவியை தன்னகத்தே கொண்டுள்ளது.
மக்கள்தொகை
[தொகு]2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அய்யம்புழாவில் 7,665 ஆண்களும், 7,237 பெண்களும் என 14,902 மக்கள் இருந்தனர்.[1]
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.