அய்யம்புழா

ஆள்கூறுகள்: 10°15′0″N 76°28′0″E / 10.25000°N 76.46667°E / 10.25000; 76.46667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அய்யம்புழா
கிராமம்
அய்யம்புழா is located in கேரளம்
அய்யம்புழா
அய்யம்புழா
கேரளாவில் அமைவிடம்
அய்யம்புழா is located in இந்தியா
அய்யம்புழா
அய்யம்புழா
அய்யம்புழா (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°15′0″N 76°28′0″E / 10.25000°N 76.46667°E / 10.25000; 76.46667
நாடு India
மாநிலம்கேரளம்
மாவட்டம்எர்ணாகுளம்
அரசு
 • நிர்வாகம்அங்கமாலி அம்பலப்புழா கிராமப் பஞ்சாயத்து
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்14,902
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்683581
தொலைபேசி இணைப்பு எண்0484
வாகனப் பதிவுகேஎல்-63
அருகிலுள்ள நகரம்அங்கமாலி
மக்களவைத் தொகுதிசாலக்குடி
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிஅங்கமாலி
நிர்வாகம்அங்கமாலி ஒன்றியப் பேரூராட்சி

அய்யம்புழா (Ayyampuzha) என்பது இந்திய மாநிலமான கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள அங்கமாலியிலுள்ள ஒரு கிராமமும் பேரூராட்சியுமாகும். காலடியின் தாவரத் தோட்டங்கள் இப்பேரூராட்சியின் ஒரு பகுதியாக இருக்கிறது.[1]

சுற்றுலா[தொகு]

அய்யம்புழா புகழ் பெற்ற பிரபலமான அதிரப்பள்ளி அருவியை தன்னகத்தே கொண்டுள்ளது.

மக்கள்தொகை[தொகு]

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அய்யம்புழாவில் 7,665 ஆண்களும், 7,237 பெண்களும் என 14,902 மக்கள் இருந்தனர்.[1]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்யம்புழா&oldid=3945472" இலிருந்து மீள்விக்கப்பட்டது