அயோடின் ஈராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயோடின் ஈராக்சைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஈராக்சிடோ அயோடைடு, அயோடைல், அயோடாக்சி இயங்குறுப்பு, அயோடின் பெராக்சைடு, அயோடின் மீயாக்சைடு
இனங்காட்டிகள்
13494-92-3 Y
ChEBI CHEBI:29901
ChemSpider 4574133
Gmelin Reference
404604
InChI
  • InChI=1S/IO2/c2-1-3
    Key: WXDJHDMIIZKXSK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5460638
SMILES
  • O=I[O]
பண்புகள்
IO2
வாய்ப்பாட்டு எடை 158.90 g·mol−1
தோற்றம் மஞ்சள் நிறத் திண்மம்
அடர்த்தி 4.2 கி/செ.மீ3
உருகுநிலை 130 °C (266 °F; 403 K)
நீருடன் வினை புரியும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

அயோடின் ஈராக்சைடு (Iodine dioxide) என்பது IO2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2] அயோடினும் ஆக்சிசனும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. அறியப்பட்ட பல அயோடின் ஆக்சைடுகளில் இதுவும் ஒன்றாகும்.[3][4]

தயாரிப்பு[தொகு]

கந்தக அமிலத்தை அயோடிக் அமிலத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமோ அல்லது உலர் தூளாக்கப்பட்ட உலர் அயோடினுடன் செறிவூட்டப்பட்ட நைட்ரிக் அமிலத்தை சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமோ அயோடின் ஈராக்சைடை தயாரிக்கலாம்.[5]

இயற்பியல் பண்புகள்[தொகு]

அயோடின் ஈராக்சைடு மஞ்சள் நிறத்தில் படிகத் திண்மப் பொருளாக உருவாகிறது.[5][6] தண்ணீருடன் வினைபுரிகிறது. அயோடின் ஈராக்சைடு எரிச்சலூட்டும் தன்மை கொண்டதாகும். சில மருந்துகளின் உற்பத்தியில் வெளியாகும் கழிவுகளில் அயோடின் ஈராக்சைடு காணப்படுகிறது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Yaws, Carl (6 January 2015) (in en). The Yaws Handbook of Physical Properties for Hydrocarbons and Chemicals: Physical Properties for More Than 54,000 Organic and Inorganic Chemical Compounds, Coverage for C1 to C100 Organics and Ac to Zr Inorganics. Gulf Professional Publishing. பக். 718. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-12-801146-1. https://books.google.com/books?id=GutDBAAAQBAJ&dq=iodine+dioxide+IO2&pg=PA718. பார்த்த நாள்: 10 May 2023. 
  2. Haynes, William M. (19 April 2016) (in en). CRC Handbook of Chemistry and Physics. CRC Press. பக். 2-17. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4398-8050-0. https://books.google.com/books?id=c1rNBQAAQBAJ&dq=iodine+dioxide+IO2&pg=SA2-PA17. பார்த்த நாள்: 10 May 2023. 
  3. De, Anil Kumar (2007) (in en). A Textbook Of Inorganic Chemistry. New Age International. பக். 584. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-224-1384-7. https://books.google.com/books?id=PpTi_JAx7PgC&dq=iodine+dioxide+IO2&pg=PA584. பார்த்த நாள்: 10 May 2023. 
  4. Parks, Lytle Raymond (1952) (in en). Systematic College Chemistry. Blakiston Company. பக். 304. https://books.google.com/books?id=ftJTuxEUISgC&q=iodine+dioxide+IO2. பார்த்த நாள்: 10 May 2023. 
  5. 5.0 5.1 Holmyard, E. J. (1931) (in en). Inorganic Chemistry. Edward Arnold & Co.. பக். 521. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-5-87636-953-6. https://books.google.com/books?id=uLsOAwAAQBAJ&dq=iodine+dioxide+IO2&pg=PA521. பார்த்த நாள்: 10 May 2023. 
  6. Perry, Dale L. (19 April 2016) (in en). Handbook of Inorganic Compounds. CRC Press. பக். 210. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4398-1462-8. https://books.google.com/books?id=SFD30BvPBhoC&dq=iodine+dioxide+IO2&pg=PA210. பார்த்த நாள்: 10 May 2023. 
  7. Grushko, Ya M. (10 September 2020) (in en). Handbook of Dangerous Properties of Inorganic And Organic Substances in Industrial Wastes. CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-000-15473-3. https://books.google.com/books?id=20AHEAAAQBAJ&dq=iodine+dioxide+IO2&pg=PT43. பார்த்த நாள்: 10 May 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோடின்_ஈராக்சைடு&oldid=3869625" இலிருந்து மீள்விக்கப்பட்டது