உள்ளடக்கத்துக்குச் செல்

அமளி துமளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமளி துமளி
இயக்கம்கே. எஸ். அதியமான்
தயாரிப்புடி. ஜீவகன்
கதைகே. எஸ். அதியமான்
நடிப்பு
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அமளி துமளி, என்பது வெளியாகவிருக்கும் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை கே. எஸ். அதியமான் இயக்குகிறார்.[1] இப்படம் 2012ஆம் ஆண்டு வெளியிடுவதாக திட்டமிட்ருந்தது. ஆனால் படப்பிடிப்பு தாமதம் காரணமாக 2013ஆம் வெளியாகும் என கூறப்பட்டது.[2]

நடிப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://cinema.dinamalar.com/tamil-news/5582/cinema/Kollywood/Nakul-Santhanu-in-Amali-Thumali.htm
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-02-23. பார்க்கப்பட்ட நாள் 2013-10-15. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமளி_துமளி&oldid=3585943" இலிருந்து மீள்விக்கப்பட்டது