கே. எஸ். அதியமான்
தோற்றம்
கே. எஸ். அதியமான் | |
|---|---|
| பணி | திரைப்பட இயக்குநர் |
| செயற்பாட்டுக் காலம் | 1992– தற்போதும் |
கே. எஸ். அதியமான் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இந்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.[1]
திரை வாழ்க்கை
[தொகு]திரைப்பட விபரம்
[தொகு]| ஆண்டு | திரைப்படம் | பங்களிப்பு | மொழி | குறிப்புகள் | ||
|---|---|---|---|---|---|---|
| இயக்கம் | கதை | வசனம் | ||||
| 1992 | தூரத்து சொந்தம் | தமிழ் | ||||
| 1993 | புதிய முகம் | தமிழ் | ||||
| 1994 | பாசமலர்கள் | தமிழ் | ||||
| 1995 | தொட்டாச் சிணுங்கி | தமிழ் | தமிழக அரசு திரைப்பட விருதுகள் - சிறந்த வசன ஆசிரியர் | |||
| 1998 | சொர்ணமுகி | தமிழ் | ||||
| 2002 | ஹம் துமாரே ஹெய்ன் சனம் | இந்தி | ||||
| 2005 | பிரியசகி | தமிழ் | ||||
| 2006 | சாதி கர்கே பாஸ் கயே யார் | இந்தி | ||||
| 2008 | தூண்டில் | தமிழ் | ||||
| 2014 | அமளி துமளி | தமிழ் | படப்பிடிப்பில் | |||