உள்ளடக்கத்துக்குச் செல்

தொட்டாசிணுங்கி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொட்டாசிணுங்கி
திரைப்படத்தின் விளம்பரம்
இயக்கம்கே. எஸ். அதியமான்
தயாரிப்புஸ்பேன் விசன்
கதைகே. எஸ். அதியமான் (வசனம்)
திரைக்கதைகே. எஸ். அதியமான்
இசைபிலிப் ஜெர்ரி
நடிப்புகார்த்திக்
ரகுவரன்
ரேவதி
நாகேந்திர பிரசாத்
தேவயானி
ரோகினி
செந்தில்
ஒளிப்பதிவுநாகேந்திரன்
படத்தொகுப்புகோகுல்
கலையகம்ஸ்பேன் விசன்
விநியோகம்ஸ்பேன் விசன்
வெளியீடு15 திசம்பர் 1995
நாடு இந்தியா
மொழிதமிழ்

தொட்டாசிணுங்கி 1995ஆம் ஆண்டில் கே. எஸ். அதியமான் இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் கார்த்திக், ரகுவரன், தேவயானி, ரேவதி, நாகேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படம், சல்மான் கான், சாருக் கான், மாதுரி தீட்சித், ஐஸ்வர்யா ராய் ஆகியோரது நடிப்பில் கும் தும்கர் கெயின் சனம் என்ற பெயரில் இந்தியில் மறுஆக்கம் செய்யப்பட்டது. கே. எஸ். அதியமான் இத்திரைப்படத்திற்காக சிறந்த வசன ஆசிரியருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதினை பெற்றார்.

தேவயானி இப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்.

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-02-14. Retrieved 2015-10-24.

வெளி இணைப்புகள்

[தொகு]