உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அமளி துமளி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமளி துமளி என்னும் கட்டுரை திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


அமலி துமலி?? இது தமிழ்ச் சொற்றொடர் தானா? சரி பாருங்கள். தமிழ்ப் படமா அல்லது மலையாளப் படமா?--Kanags \உரையாடுக 21:56, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

அமலி துமலி ரஸகலி என ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் ஒன்று உள்ளது. அந்தப் பாடலில் இருந்து இந்தப்படத்தின் தலைப்பை வைத்திருக்கிறார்கள். --பழ.இராஜ்குமார் (பேச்சு) 22:03, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தமிழில் அமளி துமளி எனத் தான் சொற்றொடர் உள்ளது. அதற்காகவே கேட்டேன். படத்துக்கு இவ்வாறு அதிகாரபூர்வமாகப் பெயர் வைத்திருந்தால் சரி. ஆதாரம் உண்டானால் கட்டுரையில் தாருங்கள்.--Kanags \உரையாடுக 22:14, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அமளி_துமளி&oldid=1523126" இலிருந்து மீள்விக்கப்பட்டது