அப்தாப் பாலொஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


அப்தாப் பாலொஜ்
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 2 172
ஓட்டங்கள் 97 9171
துடுப்பாட்ட சராசரி 48.50 41.68
100கள்/50கள் -/1 20/-
அதியுயர் புள்ளி 60* 428
பந்துவீச்சுகள் 44 17363
விக்கெட்டுகள் - 223
பந்துவீச்சு சராசரி - 31.62
5 விக்/இன்னிங்ஸ் - 11
10 விக்/ஆட்டம் - 2
சிறந்த பந்துவீச்சு - 8/171
பிடிகள்/ஸ்டம்புகள் -/- 137/3

[[]], [[]] தரவுப்படி மூலம்: [1]

அப்தாப் பாலொஜ் (உருது: آفتاب بلوچ , Aftab Baloch, ஏப்ரல் 1 1953), ஒரு முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 172 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1969 இலிருந்து 1975 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். பாக்கித்தான் கராச்சியைச் சேர்ந்தவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்தாப்_பாலொஜ்&oldid=2267658" இருந்து மீள்விக்கப்பட்டது