அபியும் நானும் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அபியும் நானும் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அபியும் நானும்
அபியும் நானும்
இயக்கம்ராதா மோகன்
தயாரிப்புபிரகாஷ் ராஜ்
கதைராதா மோகன்
இசைவித்யாசாகர்
நடிப்புதிரிஷா
பிரகாஷ் ராஜ்
பிரிதிவிராஜ்
ஒளிப்பதிவுபிரிதா
படத்தொகுப்புமு. காசிவிஸ்வநாதன்
விநியோகம்டூயட் முவிஸ்
வெளியீடுடிசம்பர் 19, 2008
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அபியும் நானும் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரகாஷ் ராஜ் தயாரிப்பிலும் ராதா மோகன் இயக்கத்திலும் வெளிவந்த இத்திரைப்படத்தில் திரிஷா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சிறப்புத் தோற்றதில் பிரிதிவிராஜ் நடித்துள்ளார். தந்தை மகள் இருவருக்குமிடையிலான பாசப்பிணைப்பிணை கதைக்கருவாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது.

நடிகர்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]