அனந்த குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எச். என். அனந்த் குமார்
நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர்
பதவியில்
5 சூலை 2016 – 12 நவம்பர் 2018
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் வெங்கையா நாயுடு
பின்வந்தவர் நரேந்திர சிங் தோமர்
வேதி மற்றும் உரங்கள் அமைச்சர்
பதவியில்
26 மே 2014 – 12 நவம்பர் 2018
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் சிறீகாந்த் குமார் ஜெனா
பின்வந்தவர் டி. வி. சதானந்த கௌடா
உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர்
பதவியில்
19 மார்ச் 1998 – 13 அக்டோபர் 1999
பிரதமர் அடல் பிகாரி வாச்பாய்
முன்னவர் சி. எம். இப்ராகிம்
பின்வந்தவர் சரத் யாதவ்
பெங்களூர் தெற்கு மக்களவை உறுப்பினர்
பதவியில்
1996 – 12 நவம்பர் 2018
முன்னவர் கே. வெங்கடகிரி கௌடா
பின்வந்தவர் எவருமில்லை
தனிநபர் தகவல்
பிறப்பு எக்னகல்லி நாராயண சாத்திரி அனந்த் குமார்
(1959-07-22)22 சூலை 1959
பெங்களூர், மைசூர்
(now கருநாடகம்)
இறப்பு 12 நவம்பர் 2018(2018-11-12) (அகவை 59)[1]
பங்களூர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) தேஜசுவினி குமார் (1989-2018)
பிள்ளைகள் 2
படித்த கல்வி நிறுவனங்கள் கர்நாடகப் பல்கலைக்கழகம்
இணையம் ananth.org

அனந்த் குமார் (Hegannahalli Narayana Shastry Ananth Kumar, 22 சூலை 1959 – 12 நவம்பர் 2018)[2] இந்திய அரசியல்வாது.[3] இவர் கர்நாடகாவில் உள்ள பெங்களூரைச் சேர்ந்தவர். 1999ல் வாஜ்பாய் அமைச்சரவையில், விமான போக்குவரத்து அமைச்சராக இருந்தார். தெற்கு பெங்களூரு லோக்சபா தொகுதியில் இருந்து தொடர்ந்து 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். பா.ஜ., தேசிய பொதுச் செயலராக 2004ல் நியமிக்கப்பட்டார். இம்முறை பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதியில், காங்கிரசின் நந்தன் நிலேகனியை, 2,28,575 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.

அரசியல்[தொகு]

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினால் ஈர்க்கப்பட்டு, பாரதிய ஜனதாவில் இணைந்தவர். சில ஆண்டுகளுக்கு, கர்நாடக பாரதிய ஜனதா பிரிவிற்கு தலைமை தாங்கினார். கர்நாடகாவில் அதிக தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றதால், தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனந்த_குமார்&oldid=2608012" இருந்து மீள்விக்கப்பட்டது