அந்தமான் பூக்கொத்தி
தோற்றம்
| அந்தமான் பூக்கொத்தி | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | விலங்கு
|
| பிரிவு: | முதுகுநாணி
|
| வகுப்பு: | பறவை
|
| வரிசை: | பாசாரிபார்மிசு
|
| குடும்பம்: | டைகேயிடே
|
| பேரினம்: | டைகேயம்
|
| இனம்: | டை. விரெசன்சு
|
| இருசொற் பெயரீடு | |
| டைகேயம் விரெசன்சு (ஹியூம், 1873) | |

அந்தமான் பூக்கொத்தி (Andaman flowerpecker)(டைகேயம் விரெசன்சு) என்பது டைகாய்டே எனும் பூக்கொத்தி பறவைக் குடும்பத்தில் உள்ள பறவை இனமாகும்.[1] இது அந்தமான் தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.
நடத்தை மற்றும் சூழலியல்
[தொகு]இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகளாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gill, F and D Donsker (2011), IOC World Bird Names (version 2.9)
- Rasmussen, P.C., and J.C. Anderton. 2005. Birds of South Asia. The Ripley guide. Volume 2: attributes and status. Smithsonian Institution and Lynx Edicions, Washington D.C. and Barcelona.