அத்தாரிண்டிகி தாரேதி
தோற்றம்
(அத்தரிண்டிகி தாரீடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| அத்தாரிண்டிகி தாரேதி | |
|---|---|
| இயக்கம் | திரிவிக்ரம் சிறீவாஸ் |
| கதை | திரிவிக்ரம் சிறீவாஸ் |
| இசை | தேவி ஸ்ரீ பிரசாத் |
| நடிப்பு | பவன் கல்யாண் பூமன் இரானி நதியா சமந்தா பிரணிதா பிரம்மானந்தம் அலி |
| படத்தொகுப்பு | பிரவின் புடி |
| கலையகம் | ரிலையன்ஸ் என்டர்டென்மெயின்ட் & சிறீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா |
| விநியோகம் | ரிலையன்ஸ் என்டர்டென்மெயின்ட் |
| வெளியீடு | 27 செப்டம்பர் 2013[1] |
| நாடு | இந்தியா |
| மொழி | தெலுங்கு |
| ஆக்கச்செலவு | ₹60 கோடி (ஐஅ$7.0 மில்லியன்) |
| மொத்த வருவாய் | ₹190.44 கோடி (ஐஅ$22 மில்லியன்)(60 days gross)[2] |
அத்தரிண்டிகி தாரேதி (பொருள்:அத்தை வீட்டுக்கு வழியென்ன?) 2013இல் வெளிவந்த தெலுங்கு நகைச்சுவைத் திரைப்படமாகும். திரிவிக்ரம் சிறீவாஸ் இப்படத்தினை இயக்கினார். பவன் கல்யாண், சமந்தா ருத் பிரபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- பவன் கல்யாண் - கௌதம் நந்தா/ சித்து
- சமந்தா ருத் பிரபு - சசி
- பிரணிதா - ப்ரமீளா
- பூமன் இரானி - இரகுநாதன்
- நதியா
- கோட்டா சீனிவாச ராவ்
- அலி
- பிரம்மானந்தம்
- ம. சூ. நாராயணா
- முகேஷ் ரிசி
- இங்கிலீஷ் விங்கிலிஷ்
- தேவி ஸ்ரீ பிரசாத்
- மும்தாஜ் (நடிகை)
பாடல்கள்
[தொகு]| பாடல் | பாடியோர் | இசை | நேரம் |
|---|---|---|---|
| ஆரடு குல புல்லெட்டு | விஜய் பிரகாஷ், எம். எல். ஆர். கார்த்திகேயன் | ஸ்ரீ மணி | 4:42 |
| நின்னு சூட கானே | தேவி ஸ்ரீ பிரசாத் | தேவி ஸ்ரீ பிரசாத் | 5:27 |
| தேவ தேவம் | பி. ஸ்ரீராம், ரீட்டா | ராமஜோகய்ய சாஸ்த்திரி | 1:42 |
| பாபு காரி பொம்ம | சங்கர் மகாதேவன் | ராமஜோகய்ய சாஸ்த்திரி | 4:38 |
| கிர்ராகு | நரேந்திரன், டேவிட் | ராமஜோகய்ய சாஸ்த்திரி | 3:56 |
| டைம் டு பார்டீ | டேவிட் , மால்க டி சுபா | ராமஜோகய்ய சாஸ்த்திரி | 6:56 |
| காடம ராயுடா | பவன் கல்யாண் | 1:11 |
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "Pawan's AD to release on 27th". Maastars.com. Retrieved 23 September 2013.
- ↑ "Attarintiki Daredi Collections". V News. Archived from the original on 2013-12-02. Retrieved 2013-12-07.