உள்ளடக்கத்துக்குச் செல்

அத்தாரிண்டிகி தாரேதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அத்தாரிண்டிகி தாரேதி
இயக்கம்திரிவிக்ரம் சிறீவாஸ்
கதைதிரிவிக்ரம் சிறீவாஸ்
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்புபவன் கல்யாண்
பூமன் இரானி
நதியா
சமந்தா
பிரணிதா
பிரம்மானந்தம்
அலி
படத்தொகுப்புபிரவின் புடி
கலையகம்ரிலையன்ஸ் என்டர்டென்மெயின்ட் & சிறீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா
விநியோகம்ரிலையன்ஸ் என்டர்டென்மெயின்ட்
வெளியீடு27 செப்டம்பர் 2013 (2013-09-27)[1]
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவு₹60 கோடி (ஐஅ$7.0 மில்லியன்)
மொத்த வருவாய்₹190.44 கோடி (ஐஅ$22 மில்லியன்)(60 days gross)[2]

அத்தரிண்டிகி தாரேதி (பொருள்:அத்தை வீட்டுக்கு வழியென்ன?) 2013இல் வெளிவந்த தெலுங்கு நகைச்சுவைத் திரைப்படமாகும். திரிவிக்ரம் சிறீவாஸ் இப்படத்தினை இயக்கினார். பவன் கல்யாண், சமந்தா ருத் பிரபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]
பாடல்பாடியோர்இசைநேரம்
ஆரடு குல புல்லெட்டுவிஜய் பிரகாஷ், எம். எல். ஆர். கார்த்திகேயன்ஸ்ரீ மணி4:42
நின்னு சூட கானேதேவி ஸ்ரீ பிரசாத்தேவி ஸ்ரீ பிரசாத்5:27
தேவ தேவம்பி. ஸ்ரீராம், ரீட்டாராமஜோகய்ய சாஸ்த்திரி1:42
பாபு காரி பொம்மசங்கர் மகாதேவன்ராமஜோகய்ய சாஸ்த்திரி4:38
கிர்ராகுநரேந்திரன், டேவிட்ராமஜோகய்ய சாஸ்த்திரி3:56
டைம் டு பார்டீடேவிட் , மால்க டி சுபாராமஜோகய்ய சாஸ்த்திரி6:56
காடம ராயுடாபவன் கல்யாண்1:11

ஆதாரங்கள்

[தொகு]
  1. ↑ "Pawan's AD to release on 27th". Maastars.com. Retrieved 23 September 2013.
  2. ↑ "Attarintiki Daredi Collections". V News. Archived from the original on 2013-12-02. Retrieved 2013-12-07.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்தாரிண்டிகி_தாரேதி&oldid=4431650" இலிருந்து மீள்விக்கப்பட்டது