உள்ளடக்கத்துக்குச் செல்

பவன் கல்யாண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவன் கல்யாண்
Pawan Kalyan
பிறப்பு2 செப்டம்பர் 1971 (1971-09-02) (அகவை 53)[1]
ஆந்திரப் பிரதேசம்இந்தியா , இந்தியா[2]
இருப்பிடம்பிலிம் நகர்
ஐதராபாத்து
இந்தியா
பணிநடிகர்
தயாரிப்பாளர்
இயக்குநர்
திரைக்கதையாசிரியர்
அரசியல்வாதி
செயற்பாட்டுக்
காலம்
1996 – இன்று வரை
வாழ்க்கைத்
துணை
நந்தினி (1997)விவாகரத்து
ரேணு தேசாய் (2007-2012) விவாகரத்து (2 குழந்தைகள்)
Anna Lezhneva (m.2013–இன்று வரை)
பிள்ளைகள்2
உறவினர்கள்சிரஞ்சீவி(சகோதரர்)
நாகேந்திர பாபு(சகோதரர்)
ராம் சரண்(சகோதரர் மகன்)
அல்லு அர்ஜுன்(மருமகன்)

பவன் கல்யாண் (Pawan Kalyan, பிறப்பு: 2 செப்டம்பர் 1971) ஒரு தெலுங்கு மொழி திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், இயக்குநர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான சிரஞ்சீவியின் இளைய தம்பி ஆவார். இவர் ஜானி, பாலு, ஜல்சா, பஞ்சா, கேமராமேன் கங்கதோ ராம்பாபு, அத்தாரிண்டிகி தாரேதி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.ஜனா சேனா கட்சி யின் நிறுவனர். தற்போது இவர் ஆந்திர பிரதேசத்தின் துணை முதல்வராக 2024 முதல் பணியாற்றி வருகிறார்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம்
1996 அக்கட அம்மாயி இக்கட அப்பாயி கல்யாண்
1997 கோகுலம்லோ சீதை பவன்
1998 சுஸ்வாகதம் கணேஷ்
1998 தொலிப்ரேம பாலு
1999 தம்முடு சுபாஷ்
2000 பத்ரி பத்ரிநாத்
2001 டாடீ ஒக பைட்
2001 குஷி சித்தார்த் ராய்
2003 ஜானி ஜானி
2004 குடும்பா ஸங்கர் குடும்பா சங்கர் / கள்யாண்‌ஜீ ஆனந்த்‌ஜீ / சங்கர் தீட்சிதுலு
2005 பாலு பாலு, கனி
2006 பங்காரம் பங்காரம்
2006 அன்னவரம் அன்னவரம்
2007 சாங்கர் தாதா சிந்தாபாத் சுரேசு
2008 ஜல்சா சஞ்சய் சாகு
2010 கொமரம் புலி கொமரம் புலி
2011 தீன் மார் அர்ஜுன் பால்வாய்,
மைகெல் வேலாயுதம்
2011 பஞ்சா ஜைதேவ்
2012 கப்பர் சிங் வெங்கடரத்னம் நாயுடு (கப்பர் சிங்)
2012 கேமராமேன் கங்கதோ ராம்பாபு ராம்பாப
2013 அத்தாரிண்டிகி தாரேதி கௌதம் நந்தா / சித்து
2014 கோபாலா கோபாலா மாடர்ன் ஸ்ரீ கிருஷ்ணா

மேற்கோள்கள்

[தொகு]
  1. Happy birthday Pawan Kalyan – The Times of India. Timesofindia.indiatimes.com (2 September 2013). Retrieved on 14 May 2014.
  2. Pawan Kalyan's Childhood photo in Genes Show -Etv. YouTube (31 July 2011). Retrieved on 14 May 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவன்_கல்யாண்&oldid=4007778" இலிருந்து மீள்விக்கப்பட்டது