அததொ-பி-29

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
HAT-P-29 / Muspelheim
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Perseus
வல எழுச்சிக் கோணம் 02h 12m 31.47875s[1]
நடுவரை விலக்கம் +51° 46′ 43.5637″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)11.83
இயல்புகள்
விண்மீன் வகைG
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)−21.91±0.69[1] கிமீ/செ
Proper motion (μ) RA: -9.972 மிஆசெ/ஆண்டு
Dec.: 1.790 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)3.1358 ± 0.0201[1] மிஆசெ
தூரம்1,040 ± 7 ஒஆ
(319 ± 2 பார்செக்)
சுற்றுப்பாதை[2]
PrimaryHAT-P-29
CompanionHAT-P-29 B
Semi-major axis (a)3.290±0.002"
(1041 AU)
விவரங்கள் [3]
திணிவு1.198+0.065
−0.063
M
ஆரம்1.229+0.080
−0.073
R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.337+0.045
−0.045
ஒளிர்வு1.89+0.3
−0.25
L
வெப்பநிலை6112±88 கெ
அகவை2.2±1.0[4] பில்.ஆ
வேறு பெயர்கள்
Muspelheim, HAT-P-29, Gaia DR2 359058441314838528, TYC 3293-1539-1, GSC 03293-01539, 2MASS J02123147+5146435[5]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

HAT-P-29, பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் புற உலகங்கள் பெயரிடல் திட்டத்தின்[6] ஒரு பகுதியாக), 2019 ஆம் ஆண்டு முதல் இது முசுப்பெத்தைம் என்றும் அழைக்கப்படுகிறது[7] இது சுமார் 1,040 ஒளியாண்டுகள் (320 புடைநொடிகள்) தொலைவில் உள்ள ஒரு விண்மீனாகும். இது ஒரு ஜி-வகை முதன்மை வரிசை விண்மீன் . இதன் அகவை 2.2 ±1.0 பில்லியன் ஆண்டுகள். சூரியனின் பாதி அகவையை விடக் குறைவு. அததொ-பி-29 விண்மீன் அடர்தனிமங்களில் சற்றே செறிவூட்டப்பட்டுள்ளது. இதில் சூரியனை விட 35% கூடுதலான இரும்புச் செறிவு உள்ளது.

2016 ஆம் ஆண்டில் 3.290 ±0.002 ″ அளவு கணிக்கப்பட்ட பிரித்தலில் மிகவும் மங்கலான 19 தோற்றப் பொலிவுப் பருமையுள்ள விண்மீன் துணை கண்டறியப்பட்டது, கையா DR2 வானியல் அளவியல் இது தொடர்பில்லாத பின்னணிப் பொருள் என்று கூறுகிறது.[8]

கோள் அமைப்பு[தொகு]

2011 ஆம் ஆண்டில், அததொ-பி-29 பி என்ற வெப்பமான வியாழன் ஒத்த கோள் ஒரு சிறிதளவு மையப்பிறழ்வு வட்டணையில் கண்டறியப்பட்டது. இந்தக் கோளுக்கு 2019 இல் டென்மார்க்கால் " சர்ட்டு " என்று பெயரிடப்பட்டது [9] கோளின் வட்டணை விண்மீனின் நிலநடுவரைத் தளத்துடன்26 ±16 டிகிரிக்கு சமமான மையப்பிறழ்வுடன் இருக்கும். [10]

2018 ஆம் ஆண்டில், ஒரு கோள்கடப்பு நேர வேறுபாட்டுக் கணக்கெடுப்பு, புவியின் தோராயமாக தாக்கும் மேலான பொருண்மைகளைக் கொண்ட கூடுதல் கோள்களளெதுவும் அமைப்பில் இல்லை என்பதைக் குறிக்கிறது.

அததொ-பி-29 தொகுதி[3]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b (Surt) 0.767+0.046
−0.045
 MJ
0.0665±0.0012 5.723376±0.000021 0.073+0.029
−0.028

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G.  Gaia DR3 record for this source at VizieR.
  2. Ngo, Henry; Knutson, Heather A.; Hinkley, Sasha; Bryan, Marta; Crepp, Justin R.; Batygin, Konstantin; Crossfield, Ian; Hansen, Brad; Howard, Andrew W.; Johnson, John A.; Mawet, Dimitri; Morton, Timothy D.; Muirhead, Philip S.; Wang, Ji (2016), "FRIENDS OF HOT JUPITERS. IV. STELLAR COMPANIONS BEYOND 50 au MIGHT FACILITATE GIANT PLANET FORMATION, BUT MOST ARE UNLIKELY TO CAUSE KOZAI–LIDOV MIGRATION", The Astrophysical Journal, 827 (1): 8, arXiv:1606.07102, Bibcode:2016ApJ...827....8N, doi:10.3847/0004-637X/827/1/8, S2CID 41083068
  3. 3.0 3.1 Wang, Songhu; Wang, Xian-Yu; Wang, Yong-Hao; Liu, Hui-Gen; Hinse, Tobias C.; Eastman, Jason; Bayliss, Daniel; Hori, Yasunori; Hu, Shao-Ming; Li, Kai; Liu, Jinzhong; Narita, Norio; Peng, Xiyan; Wittenmyer, R. A.; Wu, Zhen-Yu; Zhang, Hui; Zhang, Xiaojia; Zhao, Haibin; Zhou, Ji-Lin; Zhou, George; Zhou, Xu; Laughlin, Gregory (2018), "Transiting Exoplanet Monitoring Project (TEMP). I. Refined System Parameters and Transit Timing Variations of HAT-P-29b", The Astronomical Journal, 156 (4): 181, arXiv:1807.10107, Bibcode:2018AJ....156..181W, doi:10.3847/1538-3881/aadcfc, S2CID 119415237
  4. Buchhave, L. A.; Bakos, G. Á.; Hartman, J. D.; Torres, G.; Latham, D. W.; Andersen, J.; Kovács, G.; Noyes, R. W.; Shporer, A.; Esquerdo, G. A.; Fischer, D. A.; Johnson, J. A.; Marcy, G. W.; Howard, A. W.; Béky, B.; Sasselov, D. D.; Fűrész, G.; Quinn, S. N.; Stefanik, R. P.; Szklenár, T.; Berlind, P.; Calkins, M. L.; Lázár, J.; Papp, I.; Sári, P. (2011), "HAT-P-28b AND HAT-P-29b: TWO SUB-JUPITER MASS TRANSITING PLANETS", The Astrophysical Journal, 733 (2): 116, arXiv:1103.1813, Bibcode:2011ApJ...733..116B, doi:10.1088/0004-637X/733/2/116, S2CID 119293967
  5. "HAT-P-29". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg.
  6. IAU100 NameExoWorlds APPROVED NAMES
  7. IAU100 NameExoWorlds APPROVED NAMES
  8. Mugrauer, M. (2019). "Search for stellar companions of exoplanet host stars by exploring the second ESA-Gaia data release". Monthly Notices of the Royal Astronomical Society 490 (4): 5088. doi:10.1093/mnras/stz2673. Bibcode: 2019MNRAS.490.5088M. 
  9. Denmark names new planet after Norse fire giant Surt
  10. Mancini, L.; et al. (2022), "The GAPS Programme at TNG", Astronomy & Astrophysics, pp. A162, arXiv:2205.10549, doi:10.1051/0004-6361/202243742 {{citation}}: Missing or empty |url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அததொ-பி-29&oldid=3825866" இலிருந்து மீள்விக்கப்பட்டது