அட்யா
Appearance
அட்யா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | மலக்கோசிடிரக்கா
|
வரிசை: | |
உள்வரிசை: | கரிடினா
|
குடும்பம்: | அட்டியிடே
|
பேரினம்: | அட்யா லீச், 1815
|
சிற்றினம் | |
அட்யா (Atya) என்பது அட்டியிடே குடும்பத்தின் நன்னீர் இறால் பேரினமாகும். இது அண்டிலிசு[1] வழியாகவும், மத்திய மற்றும் தென் அமெரிக்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பகுதிகள் காணப்படுகின்றது.[2]
சிற்றினங்கள்
[தொகு]அட்யா பேரினத்தின் கீழ் பின்வரும் சிற்றினங்கள் உள்ளன.
- அட்யா அபேலி பெல்கன்கவுர் & மார்ட்டின், 1983
- அட்யா ஆப்பிரிக்கா பௌவியர், 1904
- அட்யா பிராச்சிரினசு கோப்ஸ் & கார்ட், 1982
- அட்யா கிராசா (சுமித், 1871)
- அட்யா திரசுலெரி அபேல், 1975
- அட்யா கபோனென்சிசு கீபெல், 1875
- அட்யா இன்னோகசி (கெர்ப்சுட், 1792)
- அட்யா இன்டர்மீடியா பௌவியர், 1904
- அட்யா லானிப்சு கோல்துயிசு, 1963
- அட்யா லிம்னெட்டசு கோல்துயிசு, 1986
- அட்யா மார்கரிடேசியா ஏ. மில்னே-எட்வர்ட்சு, 1864
- அட்யா ஒர்ட்மான்னியோட்சு விலாலொப்சு எப்., 1956
- அட்யா இசுகேப்ரா (லீச், 1816)
- அட்யா தெனெல்லா சுமித், 1871
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Caribbean Freshwater Crustaceans" (PDF). US Fish & Wildlife Service. Archived from the original (PDF) on 2017-02-01. பார்க்கப்பட்ட நாள் 2024-07-28.
- ↑ Horton H. Hobbs Jr.; C. W. Hart Jr. (1982). "The shrimp genus Atya (Decapoda: Atyidae)". Smithsonian Contributions to Zoology 364: 143 pp.