அட்டியிடே
Appearance
அட்டியிடே புதைப்படிவ காலம்: | |
---|---|
கர்டினா மல்டிடெண்டேட்டா | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | மெய்க்கருவுயிரி
|
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | மலக்கோஸ்டிரக்கா
|
வரிசை: | |
குடும்பம்: | அட்டியிடே தி. கேன், 1849
|
அட்டியிடே (Atyidae) என்பது இறால் குடும்பமாகும். இவை உலகின் அனைத்து வெப்பமண்டல மற்றும் மிகவும் மிதவெப்பமண்டல நீர்நிலைகளில் காணப்படுகின்றன. இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த முதிர்வுயிரிகள் எப்பொழுதும் நன்னீரில் மட்டுமே காணப்படும். அட்டியோயிடே என்ற பெருங்குடும்பத்தில் உள்ள ஒரே குடும்பம் இதுதான்.[1]
பேரினங்கள் மற்றும் சிற்றினங்கள்
[தொகு]பின்வரும் வகைப்பாடு டி கிரேவ் மற்றும் பலரால் உருவாக்கப்பட்டு (2010),[1] அடுத்தடுத்த சேர்த்தல்களுடன் கூடியது.[2][3]
- ஆண்டிகரிடினா எட்மோண்ட்சன், 1954
- ஆர்கேயாத்யா வில்லலோபோசு, 1959
- அத்யா லீச், 1816
- அட்யாபிரா, பிரிட்டோ கபெல்லோ , 1867
- அட்டிடினா காய், 2010
- அட்யெல்லா கால்மேன், 1906
- அட்யோடா ராண்டால், 1840
- அட்டியோப்சிசு சேசு, 1983
- ஆசுட்ரேலடியா சேசு, 1983
- கரிடெல்லா கால்மேன், 1906
- கரிடினா எச். மில்னே-எட்வர்ட்சு, 1837
- கரிடினைட்சு கால்மேன், 1926
- கரிடினோப்சிசு பௌவியர், 1912
- டெல்க்ளோசியா ரபாடா, 1993 †
- டுகாசுடெல்லா பௌவியர், 1912
- எடோனியசு கோல்துயிசு, 1978
- எலிபண்டிசு காசுடலின், மார்கெட் & குளோட்சு, 2013
- கலோகாரிசு இகெட் & ஜாக்செக், 2009
- ஹாலோகரிடினா கோல்துயிசு, 1963
- ஹாலோகரிடினைட்சு புஜினோ & சோகிதா, 1975
- ஜோலிவேத்யா கால்சு, 1986
- ஜோங்கா ஹார்ட், 1961
- லான்காரிசு காய் & பாஹிர், 2005
- லிம்னோகாரிடெல்லா பௌவியர், 1913
- லிம்னோகாரிடின் கால்மேன், 1899
- மான்சிகாரிசு லியாங், இசட். எல். குவோ & டாங், 1999
- மரோசினா காய் & என்ஜி, 2005
- மிக்ரத்யா பௌவியர், 1913
- மோன்சம்னிசு ரிச்சர்ட், டி கிரேவ் & கிளார்க், 2012
- நியோகாரிடினா கியூபா, 1938
- பலேமோனியாசு கே, 1902
- பராகாரிடின் லியாங், இசட். எல். குவோ & தாங், 1999
- பரத்யா மியர்சு, 1882
- பாரிசியா கோல்துயிசு, 1956
- பொடிமிரிம் கோல்துயிசு, 1954
- புட்டியோனேட்டர் கர்னி, 1987
- பைசீனசு கோல்துயிசு, 1986
- பிக்னிசியா புரூசு, 1992
- சினோடையான இலியாங் & காய் சினோட், 1999
- இசுடிஜியோகாரிசு கோல்துயிசு, 1960
- சின்காரிசு கோம்சு, 1900
- துரோக்லோகாரிசு டார்மிட்சர், 1853
- டைப்லடியா க்ரீசர், 1936
- டைப்ளோகாரிடின் லியாங் & யான், 1981
- டைப்லோபாட்சா கோல்துயிசு, 1956
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Sammy De Grave; N. Dean Pentcheff; Shane T. Ahyong (2009). "A classification of living and fossil genera of decapod crustaceans". Raffles Bulletin of Zoology Suppl. 21: 1–109. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s21/s21rbz1-109.pdf. பார்த்த நாள்: 2021-11-28.Sammy De Grave; N. Dean Pentcheff; Shane T. Ahyong; et al. (2009). "A classification of living and fossil genera of decapod crustaceans" பரணிடப்பட்டது 2011-06-06 at the வந்தவழி இயந்திரம் (PDF). Raffles Bulletin of Zoology. Suppl. 21: 1–109.
- ↑ Yixiong Cai (2010). "Atydina, a new genus for Caridina atyoides Nobili, 1900, from Indonesia (Crustacea: Decapoda: Atyidae)" (PDF excerpt). Zootaxa 2372: 75–79. http://mapress.com/zootaxa/2010/f/z02372p079f.pdf.
- ↑ Jasmine Richard, Sammy De Grave & Paul F. Clark (2012). "A new atyid genus and species from Madagascar (Crustacea: Decapoda: Caridea)" (PDF excerpt). Zootaxa 3162: 31–38. doi:10.11646/zootaxa.3162.1.2. http://mapress.com/zootaxa/2012/f/z03162p038f.pdf.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் அட்டியிடே தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- விக்கியினங்களில் அட்டியிடே பற்றிய தரவுகள்