உள்ளடக்கத்துக்குச் செல்

அடியோயிடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடியோயிடா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
மலக்கோசிடிரக்கா
வரிசை:
துணைவரிசை:
பிளியோசிமேட்டா
உள்வரிசை:
கரிடினா
குடும்பம்:
அட்டியிடே
பேரினம்:
அடியோயிடா

ஜெ. டபுள்யு. ராண்டால், 1840
சிற்றினம்

உரையினை காண்க.

வேறு பெயர்கள் [1]
  • ஓர்ட்மானியா ரத்பன், 1901
  • சூடாடேயா ரொளக்சு, 1928
  • வாண்டெர்பிதியா போனே, 1935

அடியோயிடா (Atyoida) என்பது அட்டியிடே குடும்பத்தைச் சேர்ந்த நன்னீர் இறால்களின் ஒரு பேரினம் ஆகும். [2] இந்தப் பேரினத்தில் ஐந்து சிற்றினங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு பசிபிக் தீவுக் குழுவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரிகள் ஆகும்.[1][2] இதன் மாதிரி இனம், அடியோடா பிசுல்காட்டா, ஹவாய் நாட்டில் காணப்படுகிறது. இதனை 1840இல் ஜான் விட் ராண்டால் விவரித்தார்.[3][4][5][6]

சிற்றினங்கள்

[தொகு]

தற்போது ஐந்து சிற்றினங்கள் அடியோயிடா பேரினத்தின் கீழ் உள்ளன.[1]

  • அடியோயிடா பிசுல்காட்டா ராண்டால், 1840
  • அடியோயிடா சேசி டி மசன்கோர்ட், மார்க்வெட் & கீத், 2024
  • அடியோயிடா பிலிப்சு (நியூபோர்ட், 1847)
  • அடியோயிடாசெரட்டா (இசுபென்சு பேட், 1888)
  • அடியோயிடா தாகிதென்சிசு இசுடிம்ப்சன், 1860 [7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 [1] in the World Register of Marine Speciesde Mazancourt, Valentin (2022). "Atyoida Randall, 1840". WoRMS. World Register of Marine Species. Retrieved 25 July 2024.
  2. 2.0 2.1 De Grave, S.; Fransen, C.H.J.M. (2011). "Carideorum Catalogus: The Recent Species of the Dendrobranchiate, Stenopodidean, Procarididean and Caridean Shrimps (Crustacea: Decapoda)". Zool. Med. Leiden 85 (9): 195–589. 
  3. "Atyoida bisulcata". hbs.bishopmuseum.org. பார்க்கப்பட்ட நாள் 2021-09-22.
  4. Mazancourt, Valentin/aphia.php?p=taxdetails&id= in the Mazancourt, Valentin World Register of Marine Species
  5. Cairns, Stephen D.; Calder, Dale R.; Brinckmann-Voss, Anita; Castro, Clovis B.; Fautin, Daphne G.; Pugh, Philip R.; Mills, Claudia E.; Jaap, Walter C.; Arai, Mary N. (2002). Common and Scientific Names of Aquatic Invertebrates from the United States and Canada: Cnidaria and Ctenophora (in அமெரிக்க ஆங்கிலம்). எண்ணிம ஆவணச் சுட்டி:10.47886/9781888569643. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781888569643.
  6. Kunze T.; Bailly N.; Kirk P.; Bourgoin T.; Paglinawan L.; Culham A., eds. (2019). "Species 2000 & ITIS Catalogue of Life: 2019 Annual Checklist". Species 2000: Naturalis, Leiden, the Netherlands. ISSN 2405-884X. TaxonID: 6911304. Archived from the original on 2019-12-18. பார்க்கப்பட்ட நாள் 2019-11-11.
  7. LORANG, CAMILLE; DE MAZANCOURT, VALENTIN; MARQUET, GÉRARD; KEITH, PHILIPPE (2020-03-16). "Taxonomic study of the freshwater shrimps genus Atyoida Randall, 1840 (Crustacea: Decapoda: Atyidae) in Polynesia with a revalidation of A. tahitensis Stimpson, 1860". Zootaxa 4751 (1): 55–74. doi:10.11646/zootaxa.4751.1.3. பன்னாட்டுத் தர தொடர் எண்:1175-5334. பப்மெட்:32230431. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடியோயிடா&oldid=4147103" இலிருந்து மீள்விக்கப்பட்டது