அச்சம்பேட்டை சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 16°24′N 78°38′E / 16.40°N 78.64°E / 16.40; 78.64
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சம்பேட்டை
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்நாகர்கர்னூல்
மொத்த வாக்காளர்கள்2,00,056
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
சட்டமன்ற உறுப்பினர்
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
குவ்வாலா பாலராஜு
கட்சிபாரத் இராட்டிர சமிதி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு1952

அச்சம்பேட்டை சட்டமன்றத் தொகுதி (Achampet Assembly constituency) என்பது இந்தியாவில் உள்ள தெலங்காணா சட்டப் பேரவையின் பட்டியலிடப்பட்ட சாதியினருக்கு[1] ஒதுக்கப்பட்ட தொகுதியாகும். இது தெலங்காணாவில் உள்ள நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் ஒன்றாகும்.[2] இது நாகர்கர்னூல் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

பாரத் இராட்டிர சமிதியைச் சேர்ந்த குவ்வாலா பாலராஜு இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

மண்டலங்கள்[தொகு]

சட்டமன்றத் தொகுதி தற்போது பின்வரும் மண்டலங்களைக் கொண்டுள்ளது:

மண்டல்
அச்சம்பேட்டை
பல்மூர்
லிங்கல்
அம்ராபாத்
உப்புநுந்தலா
வாங்கூர்

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1962 கே. நாகண்ணா இந்திய தேசிய காங்கிரசு
1967 புட்டபாக மகேந்திரநாத்
1972
1978 ஆர். எம். மனோகர்
1983 புட்டபாக மகேந்திரநாத் தெலுங்கு தேசம் கட்சி
1985
1989 டி. கிரண் குமார் இந்திய தேசிய காங்கிரசு
1994 பி. இராமுலு தெலுங்கு தேசம் கட்சி
1999
2004 வம்சி கிருஷ்ணா இந்திய தேசிய காங்கிரசு
2009 பி. இராமுலு தெலுங்கு தேசம் கட்சி
2014 குவ்வாலா பாலராஜு பாரத் இராட்டிர சமிதி
2018


மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 31.
  2. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Election Commission of India. p. 22.