அக்லூஜ்

ஆள்கூறுகள்: 17°53′N 75°1′E / 17.883°N 75.017°E / 17.883; 75.017
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்லூஜ்
अकलुज
பேரூர்
அக்லூஜ் is located in மகாராட்டிரம்
அக்லூஜ்
அக்லூஜ்
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் சோலாப்பூர் மாவட்டத்தில் அக்லூஜ் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 17°53′N 75°1′E / 17.883°N 75.017°E / 17.883; 75.017
இந்தியா இந்தியா
அரசு
 • நிர்வாகம்பேரூராட்சி
ஏற்றம்487 m (1,598 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்39,919
மராத்திய மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்413101
தொலைபேசி குறியீடு எண்+912185
வாகனப் பதிவுMH-45
மக்களவைத் தொகுதிமாதா மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிமல்சிரஸ் சட்டமன்றத் தொகுதி
பேரூராட்சிஅக்லூஜ் பேரூராட்சி
தட்ப வெப்பம்ஆண்டின் சராசரி வெப்பம் 36 °C, சராசரி மழைப்பொழிவு 450 mm

அக்லூஜ் (Akluj), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் பாயும் நீரா ஆற்றின் கரையில் அமைந்த பேரூராட்சி ஆகும்.[1] அக்லூஜ், சோலால்பூருக்கு வடமேற்கே 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, அக்லூஜ் பேரூராட்சியின் மக்கள் தொகை 39,972 ஆகும். அதில் ஆண்கள் 20,318 மற்றும் பெண்கள் 19,654 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 967 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13% ஆகவுள்ளனர். எழுத்தறிவு 83.5% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 9,240 மற்றும் 354 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 30,645 (76.67%), இசுலாமியர் 7,316 (18.3%), பௌத்தர்கள் 412 (1.03%), சமணர்கள் 1,530 (3.83%) மற்றும் பிறர் 0. 18% ஆகவுள்ளனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்லூஜ்&oldid=3743868" இலிருந்து மீள்விக்கப்பட்டது