ஒன்இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒன்இந்தியா
OneIndia
நிறுவன வகைதனியார்
கிடைக்கும் மொழி(கள்)ஆங்கிலம், இந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்க மொழி, குசராத்தி
நாடுஇந்தியா
உரிமையாளர்Greynium Information Technologies Pvt. Ltd.
துறைInternet services "media", Digital Media Company
தயாரிப்புபயன்பாட்டில்
சேவைபயன்பாட்டில்
உரலிwww.oneindia.com


ஒன்இந்தியா.காம் (Oneindia.com) என்பது ஒரு இந்திய செய்தி இணையதளம் ஆகும். இது கிரேனியம் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். இது 2006 சனவரியில் பி.ஜி. மகேஷ் என்பவரால் நிறுவப்பட்டது. இந்த இணையதளம் செய்திகள், விளையாட்டு, பயணம், பொழுதுபோக்கு, வணிகம், வாழ்க்கை முறை, காணொலிகள், விளம்பரங்கள் போன்ற உள்ளடக்கங்களுடன் ஏழு இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் வெளியாகிறது. 2021 சூனில், இந்தியாவில் இதன் அலெக்சா தரவரிசை 134 ஆகும். [1]

வெளியாகும் மொழிகள்[தொகு]

இது கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, மலையாளம் ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது.[2]

குறிப்புகள்[தொகு]

  1. ""oneindia.com siteinfo"". Alexa Internet. 8 June 2021. 8 ஜூன் 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 June 2021 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Oneindia Portals Complete 7 Years". Techtree. 11 April 2007. Archived from the original on 18 ஜூலை 2007. https://web.archive.org/web/20070718155933/http://www.techtree.com/India/News/Oneindia_Portals_Complete_7_Years/551-80387-643.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒன்இந்தியா&oldid=3485339" இருந்து மீள்விக்கப்பட்டது