அகோகோதே-95

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
WASP-95
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Grus
வல எழுச்சிக் கோணம் 22h 29m 49.73551s[1]
நடுவரை விலக்கம் −48° 00′ 11.0487″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)10.09[2]
இயல்புகள்
விண்மீன் வகைG2[2]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)6.30±0.16[1] கிமீ/செ
Proper motion (μ) RA: 92.151(11) மிஆசெ/ஆண்டு
Dec.: −6.905(14) மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)7.2379 ± 0.0157[1] மிஆசெ
தூரம்450.6 ± 1.0 ஒஆ
(138.2 ± 0.3 பார்செக்)
விவரங்கள் [3]
திணிவு1.110±0.090 M
ஆரம்1.130+0.080
−0.040
R
வெப்பநிலை5830±140 கெ
சுழற்சி வேகம் (v sin i)3.10±0.60 கிமீ/செ
அகவை5.0+2.8
−1.8
பில்.ஆ
வேறு பெயர்கள்
CD−48 14223, CPD−48 10759, TOI-105, TIC 144065872, WASP 95, TYC 8442-960-1, GSC 08442-00960, 2MASS J22294972-4800111[2]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
Extrasolar Planets
Encyclopaedia
data

WASP-95 என்பது 451 ஒளியாண்டுகள் (138 புடைநொடிகள்) தொலைவில் உள்ள குரூசு விண்மீன் குழுவில் உள்ள ஒரு விண்மீனாகும் . 10.1 தோற்றப் பொலிவுப் பருமையுடன், இது வெற்றுக் கண்ணுக்குத் தெரியாது. இது G2 வகை மஞ்சள் நிற சூரியனைப் போன்ற விண்மீன் ஆகும்.

கோள் அமைப்பு[தொகு]

2013 ஆம் ஆண்டில், அகோகோதே-95 விண்மீனைச் சுற்றிவரும் ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டது. அகோகோதே-95 பி என்ற கோள், வியாழனை விட 10% அதிக வெப்பமான கோள் ஆகும், மேலும் இது இருநாள் வட்டணை அலைவுநேரத்தில் விண்மீனைச் சுற்றி வருகிறது. இது 2013 ஆம் ஆண்டில், கோள்கடப்பு முறையால் கண்டுபிடிக்கப்பட்டது. கோளின் சமனிலை வெப்பநிலை 1692.6 ±40.4 K ஆகும்.[4] The planet's equilibrium temperature is 1692.6±40.4 K.[5]

அகோகோதே-95 தொகுதி[5]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 1.206+0.065
−0.067
 MJ
0.0312±0.0022 2.18466560(11) <0.018[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G.  Gaia DR3 record for this source at VizieR.
  2. 2.0 2.1 2.2 "WASP-95". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 30 December 2016.
  3. 3.0 3.1 Bonomo, A. S.Expression error: Unrecognized word "etal". (June 2017). "The GAPS Programme with HARPS-N at TNG. XIV. Investigating giant planet migration history via improved eccentricity and mass determination for 231 transiting planets". Astronomy & Astrophysics 602: A107. doi:10.1051/0004-6361/201629882. Bibcode: 2017A&A...602A.107B. 
  4. Hellier, Coel; Anderson, D. R.; Collier Cameron, A.; Delrez, L. et al. (2013). "Transiting Hot Jupiters from WASP-South, Euler and TRAPPIST: WASP-95b to WASP-101b". Monthly Notices of the Royal Astronomical Society 440 (3): 1982–1992. doi:10.1093/mnras/stu410. Bibcode: 2014MNRAS.440.1982H. 
  5. 5.0 5.1 Saha, Suman; Sengupta, Sujan (2021), "Critical Analysis of Tess Transit Photometric Data: Improved Physical Properties for Five Exoplanets", The Astronomical Journal, 162 (5): 221, arXiv:2109.11366, Bibcode:2021AJ....162..221S, doi:10.3847/1538-3881/ac294d, S2CID 237605336
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோகோதே-95&oldid=3824216" இலிருந்து மீள்விக்கப்பட்டது