அகோகோதே-90

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகோகோதே-90
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Equuleus
வல எழுச்சிக் கோணம் 21h 02m 07.68s[1]
நடுவரை விலக்கம் +07° 03′ 22.52″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)11.63[2]
இயல்புகள்
விண்மீன் வகைF6IV/V[3]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: −9.074±0.108 மிஆசெ/ஆண்டு
Dec.: +5.683±0.103 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)2.1200 ± 0.0872[1] மிஆசெ
தூரம்1,540 ± 60 ஒஆ
(470 ± 20 பார்செக்)
விவரங்கள் [3]
திணிவு1.55±0.10 M
ஆரம்1.98±0.09 R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.03±0.03
ஒளிர்வு4.3±0.2[1] L
வெப்பநிலை6228+125
−133
[4] கெ
சுழற்சி வேகம் (v sin i)6.0±0.5 கிமீ/செ
அகவை4.40+8.40
−2.40
பில்.ஆ
வேறு பெயர்கள்
Gaia DR2 1737061349198867456
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

அகோகோதே-90 (WASP-90) என்பது ஈக்யூலியசு என்ற வடக்கு விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ள ஒரு மங்கலான 11.63 தோற்றப் பொலிவுப் பருமை கொண்ட விண்மீனாகும். இது வெற்றுக் கண்ணால் கண்டறிய முடியாத அளவுக்கு மங்கலாக உள்ளது, ஆனால் தொலைநோக்கி மூலம் பார்க்க முடியும். மேலும், இது சூரிய குடும்பத்தில் இருந்து.1,540 ஒளியாண்டுகள்(470 புடைநொடிகள்) தொலைவில் உள்ளது.

பண்புகள்[தொகு]

WASP-69 விண்மீன் F6 வகைப்பாட்டைக் கொண்டுள்ளது. சூரியனை விட இரண்டு மடங்கு ஆரம் கொண்ட விண்மீன்கள் சிறிதளவு படிமலர்ர்ச்சியடைந்துள்ளதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. அகோகோதே-69 சூரியனை விட 55% பொருண்மையில் பெரியது. கிட்டத்தட்ட ஆரத்தில் இரண்டு மடங்கு பெரியது. இது 6,430 கெ விளைவுறு வெப்பநிலை கொண்ட அதன் ஒளிக்கோளத்திலிருந்து சூரியனின் ஒளிர்மை விட 4.3 மடங்கு கதிர்வீசுகிறது. இது ஒரே அகவையாக இருந்தபோதிலும், விண்மீன் சூரியனை விட 28% அதிக பொன்மத்(உலோகத்0தன்மையைக் கொண்டுள்ளது.

கோள் அமைப்பு[தொகு]

2016 ஆம் ஆண்டில், ஒரு உப்பிய "சூடான வியாழன்" ஒத்த கோள் ஒன்று இந்த விண்மீனைச் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. ஓம்பல் நிலை காரணமாக, கோளில் இருந்து கூடுதலாகக் கதிர்வீசுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  2. Watson, C. L.; Henden, A. A.; Price, A. (1 May 2006). "The International Variable Star Index (VSX)". Society for Astronomical Sciences Annual Symposium 25: 47. Bibcode: 2006SASS...25...47W. https://ui.adsabs.harvard.edu/abs/2006SASS...25...47W/abstract. 
  3. 3.0 3.1 West, R. G.; Hellier, C.; Almenara, J.-M.; Anderson, D. R.; Barros, S. C. C.; Bouchy, F.; Brown, D. J. A.; Collier Cameron, A. et al. (1 January 2016). "Three irradiated and bloated hot Jupiters:. WASP-76b, WASP-82b, and WASP-90b". Astronomy and Astrophysics 585: A126. doi:10.1051/0004-6361/201527276. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-6361. Bibcode: 2016A&A...585A.126W. 
  4. Stassun, Keivan G.; Oelkers, Ryan J.; Paegert, Martin; Torres, Guillermo; Pepper, Joshua; De Lee, Nathan; Collins, Kevin; Latham, David W. et al. (1 October 2019). "The Revised TESS Input Catalog and Candidate Target List". The Astronomical Journal 158 (4): 138. doi:10.3847/1538-3881/ab3467. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-6256. Bibcode: 2019AJ....158..138S. https://ui.adsabs.harvard.edu/abs/2019AJ....158..138S/abstract. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோகோதே-90&oldid=3824207" இலிருந்து மீள்விக்கப்பட்டது