உள்ளடக்கத்துக்குச் செல்

அகோகோதே-78

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
WASP-78
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Eridanus
வல எழுச்சிக் கோணம் 04h 15m 01.5044s[1]
நடுவரை விலக்கம் -22° 06′ 59.1039″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)12.0[2]
இயல்புகள்
விண்மீன் வகைF8[2]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)1.26[1] கிமீ/செ
Proper motion (μ) RA: -0.463[1] மிஆசெ/ஆண்டு
Dec.: 6.424[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)1.2968 ± 0.0292[3] மிஆசெ
தூரம்2,520 ± 60 ஒஆ
(770 ± 20 பார்செக்)
விவரங்கள்
திணிவு1.33±0.09[2] M
ஆரம்2.20±0.12[2] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)3.88±0.04[2]
ஒளிர்வு5.8±0.2[3] L
வெப்பநிலை6100±150[2] கெ
சுழற்சி0.4±0.4[2]
சுழற்சி வேகம் (v sin i)6.63±0.16[4] கிமீ/செ
அகவை3.4+1.5
−0.8
[4] பில்.ஆ
வேறு பெயர்கள்
Gaia DR2 5089851638095503616, TYC 5889-271-1, GSC 05889-00271, 2MASS J04150149-2206591[1]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

அகோகோதே-78 (WASP-78), 2500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு F-வகை முதன்மை வரிசை விண்மீனாகும் . இது 3.4 +1.5
−0.8
பில்லியன் ஆண்டுகள் சூரியனை விட இளமையாக இருக்கும். [4] அகோகோதே-78 விண்மீன் அடர்தனிமங்களில் சூரியனுடன் ஒப்பிடும்போது 45% இரும்புச் செறிவே கொண்டுள்ளது.

கோள் அமைப்பு

[தொகு]

2012 ஆம் ஆண்டில் வெப்பமான வியாழன் கோள் ஒத்த கோளான அகோகோதே-78 பி ஒரு வட்டணையில் கண்டறியப்பட்டது. இக்கோளின் சமனிலை வெப்பநிலை 2350 ±80 K ஆகும், 2019 ஆம் ஆண்டில் அளவிட்ட இரவுநேர வெப்பநிலை 2200 ±41 K ஆகும். [5] 2020 ஆம் ஆண்டில் அளவிட்ட பகல்நேர கோள்களின் வெப்பநிலை 2560 ±130 K ஆகும். [6]

2016 ஆம் ஆண்டில் ஒரு கணக்கெடுப்பு உரோசிட்டர்-மெக்ளாலின் விளைவை அளவிட்டு கோலின் வட்டனை விண்மீனின் நிலநடுவரைத் தளத்துடன் −6.4 ±5.9 பாகைக்குச் சமமான ° சாய்வுடன் இருப்பது அறியப்பட்டது.மேலும், கோள் அதன் தற்போதைய வட்டணையில் உருவாகியிருக்க முடியாது. கடந்த காலத் தொடக்கத்தில் மிகவும் மையப்பிறழ்வான வட்டணையில் இருந்து இடம்பெயர்ந்திருக்கலாம். [7]

அகோகோதே-78 தொகுதி[2]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 0.89±0.08 MJ 0.0362±0.0008 2.17517632±0.0000047 0

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "WASP-78". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 Smalley, B.; Anderson, D. R.; Collier-Cameron, A.; Doyle, A. P.; Fumel, A.; Gillon, M.; Hellier, C.; Jehin, E.; Lendl, M.; Maxted, P. F. L.; Pepe, F.; Pollacco, D.; Queloz, D.; Ségransan, D.; Smith, A. M. S.; Southworth, J.; Triaud, A. H. M. J.; Udry, S.; West, R. G. (2012), "WASP-78b and WASP-79b: Two highly-bloated hot Jupiter-mass exoplanets orbiting F-type stars in Eridanus", Astronomy & Astrophysics, 547: A61, arXiv:1206.1177, Bibcode:2012A&A...547A..61S, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201219731, S2CID 119233646
  3. 3.0 3.1 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  4. 4.0 4.1 4.2 Brown, D. J. A.; Triaud, A. H. M. J.; Doyle, A. P.; Gillon, M.; Lendl, M.; Anderson, D. R.; Collier Cameron, A.; Hébrard, G.; Hellier, C. (2016), "Rossiter–McLaughlin models and their effect on estimates of stellar rotation, illustrated using six WASP systems", Monthly Notices of the Royal Astronomical Society, pp. 810–839, arXiv:1610.00600, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/mnras/stw2316 {{citation}}: Missing or empty |url= (help)
  5. Garhart, Emily; Deming, Drake; Mandell, Avi; Knutson, Heather A.; Wallack, Nicole; Burrows, Adam; Fortney, Jonathan J.; Hood, Callie; Seay, Christopher (2020), "Statistical Characterization of Hot Jupiter Atmospheres Using Spitzer's Secondary Eclipses", The Astronomical Journal, p. 137, arXiv:1901.07040, Bibcode:2020AJ....159..137G, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/1538-3881/ab6cff {{citation}}: Missing or empty |url= (help)
  6. Wong, Ian; Shporer, Avi; Daylan, Tansu; Benneke, Björn; Fetherolf, Tara; Kane, Stephen R.; Ricker, George R.; Vanderspek, Roland; Latham, David W. (2020), "Systematic phase curve study of known transiting systems from year one of the TESS mission", The Astronomical Journal, p. 155, arXiv:2003.06407, Bibcode:2020AJ....160..155W, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/1538-3881/ababad {{citation}}: Missing or empty |url= (help)
  7. Valsecchi, Francesca (2014), "Planets on the Edge", The Astrophysical Journal, pp. L9, arXiv:1403.1870, Bibcode:2014ApJ...787L...9V, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1088/2041-8205/787/1/L9 {{citation}}: Missing or empty |url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோகோதே-78&oldid=3824166" இலிருந்து மீள்விக்கப்பட்டது