அகோகோதே-59

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
WASP-59
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Pegasus
வல எழுச்சிக் கோணம் 23h 18m 29.5475s[1]
நடுவரை விலக்கம் 24° 53′ 21.4364″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)12.78
இயல்புகள்
விண்மீன் வகைK5V
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)-56.82[1] கிமீ/செ
Proper motion (μ) RA: 33.729[1] மிஆசெ/ஆண்டு
Dec.: −2.522[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)8.5968 ± 0.0421[1] மிஆசெ
தூரம்379 ± 2 ஒஆ
(116.3 ± 0.6 பார்செக்)
விவரங்கள் [2]
திணிவு0.719±0.035 M
ஆரம்0.613±0.044 R
வெப்பநிலை4650±150 கெ
சுழற்சி வேகம் (v sin i)2.3±1.5 கிமீ/செ
அகவை7±7 பில்.ஆ
வேறு பெயர்கள்
Gaia DR2 2841043011433969152, 2MASS J23182955+2453214[3]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

அகோகோதே-59 (WASP-59) என்பது 379 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு K-வகை முதன்மை வரிசை விண்மீனாகும் . விண்மீனின் அகவை அடிப்படையில் நோக்கீடுகளால் கட்டுப்படுத்தப்படவில்லை. அகோகோதே-59 அடர்தனிமங்களில் 70% அளவு சூரியச் செறிவு இரும்பையே கொண்டுள்ளது. இந்த விண்மீன் மிகக் குறைந்த அளவிலான புற ஊதா ஒளியையே உமிழ்கிறது, இது சுடர் உமிழ்வுச் செயல்பாடு இல்லாததைக் குறிக்கிறது. [4]

2015 இல் நடந்த பன்முக ஆய்வுகள் அகோகோதே-59 உடன் எந்த விண்மீன் இணையையும் கண்டறியவில்லை. [5]

கோள் அமைப்பு[தொகு]

2012 ஆம் ஆண்டில், வெப்பமான வியாழன் ஒத்த கோள் அகோகோதே-59 பிb ஒரு இறுக்கமான, சற்றே மையம்பிறழ்ந்த வட்டணையில் கண்டறியப்பட்டது. [6]

அதன் சமனிலை வெப்பநிலை 670±35 ஆகும் . இந்தக் கோள் ஒரு வளிமப் பெருங்கோளின் வழக்கத்திற்கு மாறாக அடர்த்தியாக உள்ளமை, பொருண்மை-ஆர விளக்கப்படத்தில் வெளிப்புறப் பகுதியைக் குறிக்கிறது. [7]

WASP-59 தொகுதி[2]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 0.857+0.046
−0.047
 MJ
0.0697±0.0011 7.919585±0.000010 0.101+0.046
−0.048

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  2. 2.0 2.1 Bonomo, A. S.; Desidera, S.; Benatti, S.; Borsa, F.; Crespi, S.; Damasso, M.; Lanza, A. F.; Sozzetti, A.; Lodato, G.; Marzari, F.; Boccato, C.; Claudi, R. U.; Cosentino, R.; Covino, E.; Gratton, R.; Maggio, A.; Micela, G.; Molinari, E.; Pagano, I.; Piotto, G.; Poretti, E.; Smareglia, R.; Affer, L.; Biazzo, K.; Bignamini, A.; Esposito, M.; Giacobbe, P.; Hébrard, G.; Malavolta, L.; et al. (2017), "The GAPS Programme with HARPS-N at TNG. XIV. Investigating giant planet migration history via improved eccentricity and mass determination for 231 transiting planets", Astronomy & Astrophysics, 602: A107, arXiv:1704.00373, Bibcode:2017A&A...602A.107B, doi:10.1051/0004-6361/201629882, S2CID 118923163
  3. "WASP-59". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg.
  4. Shkolnik, Evgenya L. (2013), "An Ultraviolet Investigation of Activity on Exoplanet Host Stars", The Astrophysical Journal, p. 9, arXiv:1301.6192, Bibcode:2013ApJ...766....9S, doi:10.1088/0004-637X/766/1/9 {{citation}}: Missing or empty |url= (help)
  5. Wöllert, Maria; Brandner, Wolfgang; Bergfors, Carolina; Henning, Thomas (2015), "A Lucky Imaging search for stellar companions to transiting planet host stars", Astronomy & Astrophysics, pp. A23, arXiv:1507.01938, Bibcode:2015A&A...575A..23W, doi:10.1051/0004-6361/201424091 {{citation}}: Missing or empty |url= (help)
  6. Hébrard, G.; Collier Cameron, A.; Brown, D. J. A.; Díaz, R. F.; Faedi, F.; Smalley, B.; Anderson, D. R.; Armstrong, D.; Barros, S. C. C. (2012), "WASP-52b, WASP-58b, WASP-59b, and WASP-60b: four new transiting close-in giant planets", Astronomy & Astrophysics, pp. A134, arXiv:1211.0810, doi:10.1051/0004-6361/201220363 {{citation}}: Invalid |display-authors=29 (help); Missing or empty |url= (help)
  7. Southworth, J.; Mancini, L.; Browne, P.; Burgdorf, M.; Calchi Novati, S.; Dominik, M.; Gerner, T.; Hinse, T. C.; Jorgensen, U. G. (2013), High-precision photometry by telescope defocussing. V. WASP-15 and WASP-16, arXiv:1306.3509, doi:10.1093/mnras/stt1089 {{citation}}: Invalid |display-authors=29 (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோகோதே-59&oldid=3824000" இலிருந்து மீள்விக்கப்பட்டது