அகோகோதே-36

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
WASP-36
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox
பேரடை Hydra
வல எழுச்சிக் கோணம் 08h 46m 19.2978s
நடுவரை விலக்கம் -08° 01′ 37.0127″
தோற்ற ஒளிப் பொலிவு (V)12.7
இயல்புகள்
விண்மீன் வகைG2V
B−V color index0.4
J−H color index0.256
J−K color index0.315
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)-13.2169±0.0024 கிமீ/செ
Proper motion (μ) RA: -4.077±0.053 மிஆசெ/ஆண்டு
Dec.: -8.710±0.041 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)2.5599 ± 0.0345 மிஆசெ
தூரம்1,270 ± 20 ஒஆ
(391 ± 5 பார்செக்)
விவரங்கள் [1][2]
திணிவு1.03+0.033
−0.036
[3] M
ஆரம்0.966+0.013
−0.014
[3] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.4807+0.0086
−0.0085
[3]
ஒளிர்வு1.202+0.089
−0.081
[3] L
வெப்பநிலை6150+110
−100
[3] கெ
சுழற்சி வேகம் (v sin i)3.3±1.2 கிமீ/செ
அகவை1.01+1.1
−0.68
பில்.ஆ
வேறு பெயர்கள்
WASP-36, DENIS J084619.3-080136, 2MASS J08461929-0801370, Gaia DR2 5750936092375254016[4]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

அகோகோதே-36 (WASP - 36) என்பது கடற்பாம்பு விண்மீன் குழுவில் உள்ள ஒரு மஞ்சள் முதன்மை வரிசை விண்மீனாகும்.

விண்மீன் பான்மைகள்[தொகு]

அகோகோதே - 36 என்பது சூரியனைப். போன்ற கதிர்நிரல் வகுப்பு G2 வகையின் மஞ்சள் முதன்மை வரிசை விண்மீனாகும்.[5] இது 14.03 தோற்றப் பொலிவுப் பருமையுள்ள உறுதிப்படுத்தப்படாத விண்மீன் துணையணைக் கொண்டுள்ளது. [6][7]

கோள் அமைப்பு[தொகு]

2010 ஆம் ஆண்டில், அகல் கோணக் கோளதேட்டத் திட்டக் கணக்கெடுப்பில் சூடான வியாழன் வகை கோளான அகோகோதே-36பி கோல்கடப்பு முறையைப் பயன்படுத்தி கண்டறியப்பட்டது. [8] அதன் வெப்பநிலை 1705 ±44 கெ. ஆக அளவிடப்பட்டது. [9] 2016 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கோள்கடப்பு கதிர்நிரல் ஒழுங்கற்றதாக மாறியது: கோள் நீல நிற ஒளிவட்டத்தால் சூழப்பட்டதாகத் தோன்றுகிறது, இது வளிமண்டலமாக இருக்க முடியாத அளவுக்கு அகலமானதும் அளவீட்டுப் பிழையைக் குறிப்பதுமாக இருக்கலாம். [10]

2020 ஆம். ஆண்டில் அளவிடப்பட்ட கோளின். பகல்நேர வெப்பநிலை 1440+150
−160

கெ. ஆகும்.[11]

WASP-36 தொகுதி[1][12][2]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 2.295±0.058 MJ 0.02643±0.00026 1.5373639±0.0000014 0.0087+0.0097
−0.0061
[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Smith, A. M. S.; Anderson, D. R.; Collier Cameron, A.; Gillon, M.; Hellier, C.; Lendl, M.; Maxted, P. F. L.; Queloz, D. et al. (2012). "WASP-36b: A NEW TRANSITING PLANET AROUND a METAL-POOR G-DWARF, AND AN INVESTIGATION INTO ANALYSES BASED ON a SINGLE TRANSIT LIGHT CURVE". The Astronomical Journal 143 (4): 81. doi:10.1088/0004-6256/143/4/81. Bibcode: 2012AJ....143...81S. 
  2. 2.0 2.1 Maciejewski, G.; Dimitrov, D.; Mancini, L.; Southworth, J.; Ciceri, S.; D'Ago, G.; Bruni, I.; Raetz, St. et al. (2016). "New transit observations for HAT-P-30 b, HAT-P-37 b, TrES-5 b, WASP-28 b, WASP-36 b, and WASP-39 B". Acta Astronomica 66 (1): 55. Bibcode: 2016AcA....66...55M. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Wang, Xian-Yu; Wang, Yong-Hao; Wang, Songhu; Wu, Zhen-Yu; Rice, Malena; Zhou, Xu; Hinse, Tobias C.; Liu, Hui-Gen; Ma, Bo; Peng, Xiyan; Zhang, Hui; Yu, Cong; Zhou, Ji-Lin; Laughlin, Gregory (2021), "Transiting Exoplanet Monitoring Project (TEMP). VI. The Homogeneous Refinement of System Parameters for 39 Transiting Hot Jupiters with 127 New Light Curves", The Astrophysical Journal Supplement Series, 255 (1): 15, arXiv:2105.14851, Bibcode:2021ApJS..255...15W, doi:10.3847/1538-4365/ac0835, S2CID 235253975
  4. WASP-36 -- Star
  5. "Wasp-36b". NASA Exoplanet Exploration. NASA. பார்க்கப்பட்ட நாள் 21 May 2020.
  6. Ngo, Henry; Knutson, Heather A.; Hinkley, Sasha; Bryan, Marta; Crepp, Justin R.; Batygin, Konstantin; Crossfield, Ian; Hansen, Brad et al. (2016). "FRIENDS OF HOT JUPITERS. IV. STELLAR COMPANIONS BEYOND 50 au MIGHT FACILITATE GIANT PLANET FORMATION, BUT MOST ARE UNLIKELY TO CAUSE KOZAI–LIDOV MIGRATION". The Astrophysical Journal 827 (1): 8. doi:10.3847/0004-637X/827/1/8. Bibcode: 2016ApJ...827....8N. 
  7. Evans, D. F.; Southworth, J.; Maxted, P. F. L.; Skottfelt, J.; Hundertmark, M.; Jørgensen, U. G.; Dominik, M.; Alsubai, K. A. et al. (2016). "High-resolution Imaging of Transiting Extrasolar Planetary systems (HITEP)". Astronomy & Astrophysics 589: A58. doi:10.1051/0004-6361/201527970. Bibcode: 2016A&A...589A..58E. 
  8. WASP-36 b Solar analogue 1.5 day orbital period 2.4 Jupiter masses 1.4 Jupiter radii
  9. Garhart, Emily; Deming, Drake; Mandell, Avi; Knutson, Heather A.; Wallack, Nicole; Burrows, Adam; Fortney, Jonathan J.; Hood, Callie et al. (2020). "Statistical Characterization of Hot Jupiter Atmospheres Using Spitzer's Secondary Eclipses". The Astronomical Journal 159 (4): 137. doi:10.3847/1538-3881/ab6cff. Bibcode: 2020AJ....159..137G. 
  10. Mancini, L.; Kemmer, J.; Southworth, J.; Bott, K.; Mollière, P.; Ciceri, S.; Chen, G.; Henning, Th. (2016). "An optical transmission spectrum of the giant planet WASP-36 b". Monthly Notices of the Royal Astronomical Society 459 (2): 1393–1402. doi:10.1093/mnras/stw659. Bibcode: 2016MNRAS.459.1393M. 
  11. Wong, Ian; Shporer, Avi; Daylan, Tansu; Benneke, Björn; Fetherolf, Tara; Kane, Stephen R.; Ricker, George R.; Vanderspek, Roland; Latham, David W. (2020), "Systematic phase curve study of known transiting systems from year one of the TESS mission", The Astronomical Journal, p. 155, arXiv:2003.06407, Bibcode:2020AJ....160..155W, doi:10.3847/1538-3881/ababad {{citation}}: Missing or empty |url= (help)
  12. Zhou, G.; Bayliss, D. D. R.; Kedziora-Chudczer, L.; Tinney, C. G.; Bailey, J.; Salter, G.; Rodriguez, J. (2015). "Secondary eclipse observations for seven hot-Jupiters from the Anglo-Australian Telescope". Monthly Notices of the Royal Astronomical Society 454 (3): 3002–3019. doi:10.1093/mnras/stv2138. Bibcode: 2015MNRAS.454.3002Z. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோகோதே-36&oldid=3823638" இலிருந்து மீள்விக்கப்பட்டது