உள்ளடக்கத்துக்குச் செல்

அகில இந்திய இந்திரா காங்கிரஸ் (திவாரி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகில இந்திய இந்திரா காங்கிரஸ் (திவாரி)
தலைவர்நா. த. திவாரி
நிறுவனர்நா. த. திவாரி, அர்ஜுன் சிங், கே. நட்வர் சிங், ப. அரங்கராஜன் குமாரமங்கலம்
தொடக்கம்1996
கலைப்பு1998
பிரிவுஇந்திய தேசிய காங்கிரசு
இணைந்ததுஇந்திய தேசிய காங்கிரசு
நிறங்கள் 
இந்தியா அரசியல்

அகில இந்திய இந்திரா காங்கிரஸ் (திவாரி) (All India Indira Congress (Tiwari)) என்பது இந்தியாவில் அதிருப்தி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர்களான நாராயண் தத் திவாரி, அர்ஜுன் சிங், கே. நட்வர் சிங், ரங்கராஜன் குமாரமங்கலம் ஆகியோரால் 1996 அமைக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சி ஆகும். சோனியா காந்தி கட்சியைக் கைப்பற்றியபோது கட்சி பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்பட்டது.[1][2]

தேர்தல் வரலாறு

[தொகு]
ஆண்டு தேர்தல் வென்ற தொகுதிகள் மாற்றங்கள் % வாக்கு மாற்றம் மேற்.
இந்தியப் பொதுத் தேர்தல், 1996 பதினொராவது மக்களவை 4 Increase 4 1.5% 1.5% [3]
1996 உத்தரப் பிரதேச சட்டமன்றட்க் தேர்தல் 4 Increase 4 1.3% 1.3% [4]
1996 சம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தல் 1 Increase 1 0.7% 0.7% [5]
1996 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் 0 0 0.1% 0.1% [6]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996 0 0 0.1% 0.1% [7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bhavdeep Kang (2004-04-03). "A Sleight Of Hand". அவுட்லுக் (இதழ்). பார்க்கப்பட்ட நாள் 2009-10-25.
  2. V. Venkatesan (1998-11-07). "The battles within". தி இந்து. Archived from the original on 2005-03-31. பார்க்கப்பட்ட நாள் 2009-10-25. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)CS1 maint: unfit URL (link)
  3. "IndiaVotes PC: Party performance over elections - All India Indira Congress (TIWARI) All States". IndiaVotes. பார்க்கப்பட்ட நாள் 2019-08-12.
  4. ["996 Uttar Pradesh Legislative Assembly: Party performance over elections - All India Indira Congress (TIWARI)" (PDF). Archived from the original (PDF) on 13 July 2018. பார்க்கப்பட்ட நாள் 14 June 2019. 996 Uttar Pradesh Legislative Assembly: Party performance over elections - All India Indira Congress (TIWARI)]
  5. "IndiaVotes AC: Party performance over elections - All India Indira Congress (TIWARI) Jammu & Kashmir". IndiaVotes. பார்க்கப்பட்ட நாள் 2019-08-12.
  6. "IndiaVotes AC: Party performance over elections - All India Indira Congress (TIWARI) West Bengal". IndiaVotes. பார்க்கப்பட்ட நாள் 2019-08-12.
  7. "IndiaVotes AC: Party performance over elections - All India Indira Congress (TIWARI) West Bengal". IndiaVotes. பார்க்கப்பட்ட நாள் 2019-08-12.