ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம்
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் | |
---|---|
![]() | |
வகை | |
வகை | கீழ் அவை |
ஆட்சிக்காலம் | 6 ஆண்டுகள் |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 1957 |
தலைமை | |
ஆளுநர் | சத்திய பால் மாலிக் 23 ஆகஸ்டு 2018 |
சபாநாயகர் | காலியிடம் 19 சூன் 2018 |
துணை சபாநாயகர் | காலியிடம் 19 சூன் 2018 |
முதலமைச்சர் | காலியிடம் 19 சூன் 2018 |
துணை முதலமைச்சர் | காலியிடம் 19 சூன் 2018 |
எதிர்கட்சித் தலைவர் | காலியிடம் 19 சூன் 2018 |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 89 (தேர்தல் மூலம் 87 + நியமன உறுப்பினர் மூலம் 2) |
![]() | |
அரசியல் குழுக்கள் | 21 நவம்பர் 2018-இல் சட்டமன்றத்தை கலைப்பதற்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் (87)
Others (2)
|
தேர்தல்கள் | |
First past the post | |
அண்மைய தேர்தல் | சம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தல், 2014 |
அடுத்த தேர்தல் | ஜம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தல், 2019 |
வலைத்தளம் | |
http://www.jklegislativeassembly.nic.in/ | |
அரசியலமைப்பு | |
இந்திய அரசியலமைப்பு |
ஜம்மு காஷ்மீரின் சட்டமன்றம் என்பது ஜம்மு காஷ்மீரில் சட்டம் இயற்றும் அமைப்பாகும். இது மாநிலத்தில் சட்டம் இயற்றும் பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்த சட்டமன்றத்தில் 87 உறுப்பினர்கள் உள்ளனர்.
வரலாறு[தொகு]
1951-இல் ஜம்மு காஷ்மீர் மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்புச் சட்டமன்றம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான அரசியலமைப்பு சட்டத்தை 17 நவம்பர் 1956-இல் இயற்றிய பிறகு, 26 சனவரி 1957 அன்று ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் அமைக்கப்பட்டது.[1][2] கலைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு சட்டமன்றத்தின், அனைத்து அதிகாரங்களும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் கொண்டிருக்கும்.
உறுப்பினர்கள்[தொகு]
இந்த மன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 87 பேர் உறுப்பினர்களாக இருப்பர். அவையில் பெண்களுக்கு போதிய முக்கியத்துவம் இல்லை என ஆளுநர் கருதினால், இரு பெண்களை நியமிக்கலாம்.
ஆளுநர்[தொகு]
முதல்வர்[தொகு]
விதிகளும் கூட்டங்களும்[தொகு]
தேர்தல்கள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
- ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்புச் சட்டமன்றம்
- ஜம்மு காஷ்மீர் இராச்சியம்
- ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019
சான்றுகள்[தொகு]
- ↑ Forgotten day in Kashmir's history, Rediff.com, 2005-03-08
- ↑ A.G. Noorani (2014). Article 370: A Constitutional History of Jammu and Kashmir. Oxford University Press. பக். 9–11, Chapter 7 Doc #16. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-908855-3. https://books.google.com/books?id=6PQtDwAAQBAJ.