அகநாடுகள்
Jump to navigation
Jump to search
சங்ககால தொட்டே தமிழகத்தில் மூவேந்தர் நாடுகளான சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்கிடையிலுள்ள எல்லைகளில் அவ்வப்போது மாற்றங்கள் நிகழ்ந்து வந்தன. இம்மூவேந்தர் நாடுகளுக்கு இடைப்பட்ட நாடுகளும், உட்பிரிவுகளும், அவ்வப்போது மாறிய எல்லைகளும் குறு நாடுகளாக எழுந்தன. அவை அகநாடுகள் அல்லது கூற்றம் எனப்படும்.[1]
சங்ககால அகநாடுகள்[தொகு]
பாண்டிநாட்டு அகநாடுகள்[தொகு]
- நாஞ்சில் நாடு
- பறம்பு நாடு
- ஒல்லையூர் நாடு
- இரணிய முட்டநாடு
- தென்கல்லகநாடு
- வடகல்லக நாடு
- அளநாடு புறமலை நாடு
- கீழ்ச்செம்பிநாடு
- பாகனூர்க்கூற்றம்
- ஆசூர்நாடு
- தென்புறம்புநாடு
- வடபறம்புநாடு
- கீழ்வேம்பநாடு
- மேல்வேம்பநாடு
- தென்களவழிநாடு
- கானப்பேர்க்கூற்றம்
- முத்தூர்க்கூற்றம்
- மிழலைக்கூற்றம்
- மதுரோதயவளநாடு
- நெற்குப்பை நாடு
- நெடுங்கள நாடு
- ஆற்றூர் நாடு
- அதம்பநாடு
- அண்ட நாடு
சேரநாட்டு அகநாடுகள்[தொகு]
சோழநாட்டு அகநாடுகள்[தொகு]
மற்ற அகநாடுகள்[தொகு]
இவற்றுள் சில சங்ககாலத்திலும், மற்றும் சில பிற்காலங்களிலும் தோன்றியவை
- புறப்பறளைநாடு
- ஆரிநாடு
- களக்குடி நாடு
- திருமல்லிநாடு
- கருநிலக்குடிநாடு
- அடலையூர்நாடு
- பொங்கலூர்நாடு
- திருமலைநாடு
- தாழையூர்நாடு
- செவ்விருக்கைநாடு
- பூங்குடிநாடு
- விடத்தலைச்செம்பிநாடு
- கீரனூர்நாடு
- வெண்புலநாடு
- களாந்திருக்கைநாடு
- பருத்திக் குடிநாடு
- துறையூர்நாடு
- துருமாநாடு
- வெண்பைக் குடிநாடு
- இடைக்குளநாடு
- நெச்சுரநாடு
- கோட்டூர்நாடு
- சூரன்குடிநாடு
- தும்பூர்க்கூற்றம்
- ஆண் மாநாடு
- தென்வாரிநாடு
- வடவாரிநாடு
- குறுமாறைநாடு
- குறுமலைநாடு
- முள்ளிநாடு
- திருவழுதிநாடு
- முரப்புநாடு
- வானவன் நாடு
- கீழ்களக்கூற்றம்
- கொழுவூர்க்கூற்றம்
- வரகுண வள நாடு
- கேளர சிங்கவளநாடு
- திருவழுதி வளநாடு
- வல்லபவள நாடு
- பராந்தகவள நாடு
- அமிதகுண வளநாடு
மேற்கோள்[தொகு]
- ↑ சங்ககால அரச வரலாறு, தமிழ்ப் பல்கலைகழகம், தஞ்சாவூர் - 613005, பக்கம் - 28, பிப்ரவரி-2001