நாஞ்சில் நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாஞ்சில் நாடு அல்லது நாஞ்சிநாடு (Nanjinad, மலையாளம்: നാഞ്ചിനാട്) என்பது 17-ம் நூற்றாண்டு வரை வேணாட்டிற்கு உட்பட்ட பகுதியாகவும், அதன் பின் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதியாகவும், தற்போதய தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியாகவும் இருக்கிறது.

மெய்யும் பொய்யும் :[தொகு]

ஒட்டுமொத்த குமரி மாவட்டத்தையும் நாஞ்சில் நாடு என்று சொல்வது தவறு.

உண்மையில் நாஞ்சில் நாடு என்பது, வேணாடு / திருவிதாங்கூர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த ஒரு விவசாய பகுதி.

பெயர் காரணம் :[தொகு]

நாஞ்சில் என்னும் சொல் கலப்பை எனவும், நாடு என்பது மலையாளத்தில் ஊர் எனவும் பொருள் படும் சொற்கள், ஆக கலப்பை ஊர் என்பது சரியான மொழிபெயர்ப்பு ஆகும்.

நிலப்பரப்பு :[தொகு]

நாஞ்சில் நாடு / காலைப் ஊரின் நிலப்பரப்பு பழையாற்றின் கரையோர வயல் கிராமங்களான தாழக்குடி, இறச்சகுளம், கோட்டாறு(நாகர்கோவில்), சுசீந்திரம் ஆகியவையே ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாஞ்சில்_நாடு&oldid=3609136" இருந்து மீள்விக்கப்பட்டது