கோனாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோனாடு சோழ நாட்டின் தெற்கெல்லையாகிய வெள்ளாற்றின் வடகரையில் அமைந்திருந்தது. இது இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி, குளத்தூர் ஆகிய வட்டங்களின் இணைந்த நிலப்பரப்பாக இருந்தது. இதற்கடுத்து பாண்டிய நாட்டின் உள்நாடான கானாடு அமைந்திருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோனாடு&oldid=2766318" இருந்து மீள்விக்கப்பட்டது