ஃபேஸ்டைம்
Appearance
உருவாக்குனர் | ஆப்பிள் நிறுவனம் |
---|---|
தொடக்க வெளியீடு | சூன் 24, 2010iPhone 4) | (
அண்மை வெளியீடு | iOS 5.0[1] / அக்டோபர் 12, 2011 |
இயக்கு முறைமை | ஐ ஓ.எசு 4 மற்றும் பிந்தைய பதிப்புகள் மாக் ஓ.எசு X 10.6.6 மற்றும் பிந்தைய பதிப்பு |
உருவாக்க நிலை | பயன்பாட்டில் உள்ளது |
மென்பொருள் வகைமை | நிகழ்படத்தொலைபேசியியல் |
உரிமம் | இலவச மென்பொருள் |
இணையத்தளம் | FaceTime for iPhone FaceTime for iPad |
உருவாக்குனர் | ஆப்பிள் நிறுவனம் |
---|---|
தொடக்க வெளியீடு | பெப்ரவரி 24, 2011 |
அண்மை வெளியீடு | 1.1.1 / அக்டோபர் 12, 2011 |
இயக்கு முறைமை | Mac OS X 10.6.6 and later |
கோப்பளவு | 16.8 மெகா பைட் |
கிடைக்கும் மொழி | ஆங்கிலம், சீனம், டானியம், டச்சு, ஃபின்னியம், பிரெஞ்சு, இடாய்ச்சு, இத்தாலியம், சபானியம், கொரிய மொழி, நார்வே மொழி, போலியம், போர்த்துகேயம், உருசியம், எசுப்பனியம், சுவீடியம் |
உருவாக்க நிலை | பயன்பாட்டில் உள்ளது |
மென்பொருள் வகைமை | சமூக வலைச் சேவை |
உரிமம் | தனியுரிமை மென்பொருள் |
இணையத்தளம் | http://www.apple.com/mac/facetime |
ஃபேஸ்டைம் (FaceTime) என்பது ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட நிகழ்பட அழைப்பு செய்ய உதவும் செயலியையும், தொடர்பான நெறிமுறைகளையும் கொண்ட ஒரு மென்பொருள் ஆகும். இது மாக் ஓ.எசு X 10.6.6 அல்லது அதற்கு மேலான இயக்கு தளத்தில் இயங்கும் மக்கின்டொஷ் வகைக் கணினியிலும், ஐ ஓ.எசு (iOS) இயக்கு தளத்தில் இயங்கும் அனைத்து நகர்பேசி சாதனங்களிலும் ஒலி, ஒளி அழைப்புக்களை ஏற்படுத்தி தொடர்புகொள்ள உதவும். இணைய வசதி கிடைக்குமாயின் ஐ-போன், ஐ-பேடு, ஐப்பாடு போன்றவற்றிற்கிடையே இந்த மென்பொருள் பயன்படுத்தி தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Latest iOS version with updates to FaceTime.