மக்கின்டொஷ்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
![]() The unibody iMac, introduced in 2009. | |
உருவாக்குனர் | Apple Inc. |
---|---|
உற்பத்தியாளர் | Apple Inc. |
வகை | Personal computer |
வெளியீட்டு தேதி | சனவரி 24, 1984 | (39 years ago)
இயக்க அமைப்பு | |
வலைத்தளம் | apple |


மக்கின்டொஷ் (மக்கின்ரோஷ், மாக்கின்டோஷ், Macintosh) என்பது ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஓர் இலகு தனிநபர் கணினியாகும். 1979 - 1984 காலத்தில் உருவாக்கப்பட்ட இது முதன்முதலில் 1984 ஜனவரி 24 அன்று வெளியிடப்பட்டது. கட்டளை வரி இடைமுகத்திற்குப் பதிலாக வரைகலை பயனர் இடைமுகம் (GUI) மற்றும் சுட்டியினைப் பாவித்து வணிக ரீதியில் வெற்றிபெற்ற முதற் தனிநபர் கணினி இதுவாகும்.