கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃபில் எட்மண்ட்ஸ்தனிப்பட்ட தகவல்கள் |
---|
முழுப்பெயர் | ஃபில் எட்மண்ட்ஸ் |
---|
உயரம் | 6 அடி 2 அங் (1.88 m) |
---|
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் |
---|
பந்துவீச்சு நடை | இடதுகை மிதவேகப் பந்துவீச்சு |
---|
பங்கு | பந்துவீச்சு |
---|
பன்னாட்டுத் தரவுகள்
|
---|
நாட்டு அணி | |
---|
தேர்வு அறிமுகம் (தொப்பி 464) | ஆகத்து 14 1975 எ. ஆத்திரேலியா |
---|
கடைசித் தேர்வு | ஆகத்து 11 1987 எ. பாக்கித்தான் |
---|
|
---|
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் |
---|
போட்டி வகை |
தேர்வு |
ஒ.நா |
முதல் |
ஏ-தர |
---|
ஆட்டங்கள் |
51 |
29 |
391 |
301 |
ஓட்டங்கள் |
875 |
116 |
7651 |
2467 |
மட்டையாட்ட சராசரி |
17.50 |
10.54 |
18.93 |
15.91 |
100கள்/50கள் |
–/2 |
–/– |
3/22 |
–/2 |
அதியுயர் ஓட்டம் |
64 |
20 |
142 |
63* |
வீசிய பந்துகள் |
12028 |
1534 |
85961 |
13467 |
வீழ்த்தல்கள் |
125 |
26 |
1246 |
323 |
பந்துவீச்சு சராசரி |
34.18 |
37.11 |
25.66 |
25.11 |
ஒரு முறையில் 5 வீழ்த்தல்கள் |
2 |
– |
47 |
2 |
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் |
– |
n/a |
9 |
n/a |
சிறந்த பந்துவீச்சு |
7/66 |
3/39 |
8/53 |
5/12 |
பிடிகள்/இலக்கு வீழ்த்தல்கள் |
42/– |
6/– |
345/– |
89/– | |
|
---|
|
ஃபில் எட்மண்ட்ஸ் (Phil Edmonds, பிறப்பு: மார்ச்சு 5 1951 என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 51 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 29 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 391 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 301 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1975 - 1987 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஓய்விற்குப் பிறகு கூட்டாண்மை உறிப்பினராகப் பனியாற்றினார்.[1]
சான்றுகள்[தொகு]
- ↑ "CAMEC Management & Board". CAMEC. 27 சூலை 2009. Archived from the original on 15 செப்டெம்பர் 2008.