பாசவலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாசவலை
இயக்கம்ஏ. எஸ். நாகராஜன்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஎம். கே. ராதா
வி. கே. ராமசாமி
கே. நடராஜன்
ஏ. கருணாநிதி
வி. கோபாலகிருஷ்ணன்
ஜி. வரலட்சுமி
எம். என். ராஜம்
டி. பி. முத்துலட்சுமி
ஈ. வி. சரோஜா
வெளியீடுநவம்பர் 1, 1956
ஓட்டம்.
நீளம்16637 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாசவலை 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசவலை&oldid=3796750" இலிருந்து மீள்விக்கப்பட்டது