உள்ளடக்கத்துக்குச் செல்

டெர்பியம் மோனோசல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெர்பியம் மோனோசல்பைடு
Terbium monosulfide
பெயர்கள்
வேறு பெயர்கள்
டெர்பியம்(II) சல்பைடு
இனங்காட்டிகள்
12143-71-4
InChI
  • InChI=1S/S.Tb
    Key: PMXMFLRDTCOFIG-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Tb].[S]
பண்புகள்
STb
வாய்ப்பாட்டு எடை 190.99 g·mol−1
தோற்றம் Crystals
அடர்த்தி 7.41 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

டெர்பியம் மோனோசல்பைடு (Terbium monosulfide) என்பது TbS என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டெர்பியமும் கந்தகமும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2]

தயாரிப்பு

[தொகு]

விகிதவியல் அளவில் தூய டெர்பியத்தையும் கந்தகத்தையும் சேர்த்து மந்தவாயுச் சூழலில் சூடுபடுத்தி வினைபுரியச் செய்து டெர்பியம் மோனோசல்பைடு தயாரிக்கப்படுகிறது:[3]

Tb + S -> TbS

இயற்பியல் பண்புகள்

[தொகு]

டெர்பியம் மோனோசல்பைடு கனசதுர அமைப்பின் படிகங்களாக உருவாகிறது. Fm3m என்ற இடக்குழுவில் சோடியம் குளோரைடு ஒத்த படிக அமைப்பை கொண்டுள்ளது.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Pankratz, L. B.; Mah, Alla D.; Watson, S. W. (1987). "Thermodynamic Properties of Sulfides" (in English). UNT Digital Library. பார்க்கப்பட்ட நாள் 30 July 2024.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. Derz, Friedrich W. (18 May 2020). H-Z (in ஆங்கிலம்). Walter de Gruyter GmbH & Co KG. p. 1792. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-232209-3. பார்க்கப்பட்ட நாள் 30 July 2024.
  3. Pankratz, L. B.; Mah, Alla D.; Watson, S. W. (1987). Thermodynamic Properties of Sulfides (in ஆங்கிலம்). U.S. Department of the Interior, Bureau of Mines. p. 371. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-16-003383-4. பார்க்கப்பட்ட நாள் 30 July 2024.
  4. "mp-1610: TbS (cubic, Fm-3m, 225)". Materials Project. பார்க்கப்பட்ட நாள் 30 July 2024.
  5. Swanson, Howard Eugene (1962). Standard X-ray Diffraction Powder Patterns: Data for 46 substances (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 77. பார்க்கப்பட்ட நாள் 30 July 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெர்பியம்_மோனோசல்பைடு&oldid=4057981" இலிருந்து மீள்விக்கப்பட்டது