டெர்பியம் நைட்ரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெர்பியம் நைட்ரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அசனைலிடைன்டெர்பியம்
வேறு பெயர்கள்
டெர்பியம் மோனோநைட்ரைடு
இனங்காட்டிகள்
12033-64-6
EC number 234-790-5
InChI
  • InChI=1S/N.Tb
    Key: DOHQPUDBULHKAI-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82833
SMILES
  • [Tb]#N
பண்புகள்
GdN
வாய்ப்பாட்டு எடை 171.26 g·mol−1
தோற்றம் கருப்பு நிறத் தூள்
அடர்த்தி 9.49 கி/செ.மீ3
உருகுநிலை 2,630 °C (4,770 °F; 2,900 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

டெர்பியம் நைட்ரைடு (Terbium nitride) என்பது TbN என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டெர்பியம் தனிமமும் நைட்ரசனும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3]

பண்புகள்[தொகு]

டெர்பியம் நைட்ரைடு F3m3 என்ற இடக்குழுவுடன் கனசதுரப் படிகத் திட்டத்தில் படிகமாகிறது.[4]

பயன்கள்[தொகு]

டெர்பியம் நைட்ரைடு உயர்தர மின்னணுவியல், மட்பாண்டங்கள், ஒளிரும் பொருட்கள், சிறப்பு உலோகம், பெட்ரோவேதியியல், செயற்கை படிகம், காந்தப் பொருட்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Terbium Nitride" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 9 February 2024.
  2. "TbN Powder / Terbium Nitride Powder 20um 99.9%" (in ஆங்கிலம்). us-nano.com. பார்க்கப்பட்ட நாள் 9 February 2024.
  3. Perry, Dale L. (19 April 2016) (in en). Handbook of Inorganic Compounds. CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4398-1462-8. https://www.google.ru/books/edition/Handbook_of_Inorganic_Compounds/SFD30BvPBhoC?hl=en&gbpv=1&dq=Terbium+nitride&pg=PA416&printsec=frontcover. பார்த்த நாள்: 9 February 2024. 
  4. "mp-2117: TbN (cubic, Fm-3m, 225)". Materials Project. பார்க்கப்பட்ட நாள் 9 February 2024.
  5. Yi, Gyu-Chul (13 January 2012) (in en). Semiconductor Nanostructures for Optoelectronic Devices: Processing, Characterization and Applications. Springer Science & Business Media. பக். 118. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-642-22480-5. https://www.google.ru/books/edition/Semiconductor_Nanostructures_for_Optoele/drlR8Z63QzsC?hl=en&gbpv=1&dq=Terbium+nitride&pg=PA118&printsec=frontcover. பார்த்த நாள்: 10 February 2024. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெர்பியம்_நைட்ரைடு&oldid=3891489" இலிருந்து மீள்விக்கப்பட்டது