உள்ளடக்கத்துக்குச் செல்

டெர்பியம்(III) புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெர்பியம்(III) புளோரைடு
Terbium(III) fluoride
பெயர்கள்
வேறு பெயர்கள்
டெர்பியம் முப்புளோரைடு
இனங்காட்டிகள்
13708-63-9 Y
ChemSpider 75496
EC number 237-247-0
InChI
  • InChI=1S/3FH.Tb/h3*1H;/q;;;+3/p-3
    Key: LKNRQYTYDPPUOX-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83673
  • F[Tb](F)F
பண்புகள்
TbF3
வாய்ப்பாட்டு எடை 215.92
உருகுநிலை 1172 பாகை செல்சியசு[1]
தீங்குகள்
Lethal dose or concentration (LD, LC):
10 கி/கி.கி(முயல்)[2]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் டெர்பியம் (III) குளோரைடு
டெர்பியம் (III) புரோமைடு
டெர்பியம்(III) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் கடோலினியம்(III) புளோரைடு
டிசிப்ரோசியம்(III) புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

டெர்பியம்(III) புளோரைடு (Terbium(III) fluoride) என்பது TbF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டெர்பியம் கார்பனேட்டும் ஐதரோபுளோரிக் அமிலமும் சேர்ந்து 40 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிந்து இச்சேர்மம் உருவாகிறது.[3] டெர்பியம் முப்புளோரைடு என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். தண்ணீரில் இச்சேர்மம் சிறிதளவு கரைகிறது.[4]

பயன்

[தொகு]

தனிமநிலை டெர்பியத்தை தயாரிக்க டெர்பியம்(III) புளோரைடு பயன்படுத்தப்படுகிறது.[5] இதனுடன் கால்சியத்தைச் சேர்த்து வினைப்படுத்தினால் டெர்பியம் கிடைக்கும்.

2 TbF3 + 3 Ca → 3 CaF2 + 2 Tb

மேற்கோள்கள்

[தொகு]
  1. 无机化学丛书 第七卷 钪 稀土元素. 科学出版社. pp 212. 表 22.24 无水卤化物的物理常数.
  2. 雷春文. 氟化钇、铽、镱和镨的卫生标准[J]. 稀土信息, 1995(Z1):27-27.
  3. 王亚军, 樊宏伟. 氟化铽的沉淀方法及组成研究[J]. 化学世界, 1999(11):575-578.
  4. 氟化铽. Chemical Book. [2018-12-10]
  5. Schmidt, F. A., Peterson, D. T., & Wheelock, J. T. (1986). U.S. Patent No. 4,612,047. Washington, DC: U.S. Patent and Trademark Office.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெர்பியம்(III)_புளோரைடு&oldid=3363639" இலிருந்து மீள்விக்கப்பட்டது