மஞ்சள் புருவ பட்டாணிக் குருவி
Appearance
மஞ்சள் புருவ பட்டாணிக் குருவி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | சில்விபாரசு
|
இனம்: | சி. மோடெசுடசு
|
இருசொற் பெயரீடு | |
சில்விபாரசு மோடெசுடசு புரூடன், 1836 [2] | |
மஞ்சள் புருவ பட்டாணிக்குருவி (Yellow-browed tit-சில்விபாரசு மோடெசுடசு) என்பது பாரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும். இது சில்விபாரசு என்ற ஒற்றை வகை உயிரலகு பேரினத்தில் வைக்கப்பட்டுள்ளது.[3]
இது தெற்கு இமயமலை, வடகிழக்கு இந்தியா மற்றும் தெற்கு சீனாவில் காணப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் குறைந்த எண்ணிக்கையிலும் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழிடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்ப அல்லது வெப்பமண்டலம் ஈரமான மலைக் காடுகள் ஆகும்.[1][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 BirdLife International (2016). "Sylviparus modestus". IUCN Red List of Threatened Species 2016: e.T22711998A94314470. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22711998A94314470.en. https://www.iucnredlist.org/species/22711998/94314470. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ "Taxon author: Burton, 1836". ITIS. பார்க்கப்பட்ட நாள் 19 November 2016.
- ↑ Gill, F. B.; Slikas, B.; Sheldon, F. H. (2005). "Phylogeny of Titmice (Paridae): Ii. Species Relationships Based on Sequences of the Mitochondrial Cytochrome-B Gene". The Auk 122: 121. doi:10.1642/0004-8038(2005)122[0121:POTPIS]2.0.CO;2. https://archive.org/details/sim_auk_2005-01_122_1/page/121.
- ↑ José del Hoyo; Andrew Elliot; David A. Christie (2007). Handbook of the Birds of the World Volume 12: Picathartes to Tits and Chickadees. Lynx Edicions. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-96553-42-2.