சோம்ப்ரே பக்கி
Appearance
சோம்ப்ரே பக்கி | |
---|---|
ஜில்கில், கென்யா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | கேப்ரிமுல்கிபார்மஸ்
|
குடும்பம்: | பக்கி
|
பேரினம்: | கேப்ரிமுல்கசு
|
இனம்: | C. fraenatus
|
இருசொற் பெயரீடு | |
Caprimulgus fraenatus சால்வோதோரி, 1884 |
சோம்ப்ரே பக்கி (கேப்ரிமுல்கசு பிரேனாடசு) என்பது கேப்ரிமுல்கிடே குடும்பத்தினைச் சார்ந்த பறவைச் சிற்றினம் ஆகும். இதன் தாயகம் கிழக்கு ஆப்பிரிக்கா ஆகும்.
விளக்கம்
[தொகு]சோம்ப்ரே பக்கி தங்க-நிறமுடைய நடுத்தர அளவிலான வழக்கமான பக்கியாகும். இரு பாலின பறவைகளின் வெளிப்புற இறக்கைகளிலும் வாலின் மூலைகளிலும் சிறிய வெளிர் அடையாளங்கள் உள்ளன. இவை ஆண்களில் பெரியதாகவும் வெண்மையாகவும், பெண்களில் சிறியதாகவும், அதிக உப்பியதாகவும் இருக்கும். அரிதாக சவன்னா மற்றும் புல்வெளி வாழ்விடங்களில் காணப்படும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Caprimulgus fraenatus". IUCN Red List of Threatened Species 2016: e.T22689893A93251016. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22689893A93251016.en. https://www.iucnredlist.org/species/22689893/93251016. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ "Sombre Nightjar - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-03.