ஈசான வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தோனேசிய வரலாறு
ஒரு பகுதி
மேலும் பார்க்க:
காலக்கோடு

வரலாற்றுக்கு முன்
பண்டைய அரசுகள்
கூத்தாய் (4ஆம் நூற்றாண்டு)
தருமநகரா (358–669)
கலிங்கம் (6ஆம்–7ஆம் நூற்றாண்டுகள்)
சிறீவிஜயம் (7ஆம்–13ஆம் நூற்றாண்டுகள்)
சைலேந்திர வம்சம் (8ஆம்–9ஆம் நூற்றாண்டுகள்)
சுந்தா அரசு (669–1579)
மெடாங்க அரசு (752–1045)
கெடிரி அரசு (1045–1221)
சிங்காசாரி அரசு (1222–1292)
மயாபாகித்து (1293–1500)
முசுலிம் அரசுகளின் எழுச்சி
இசுலாத்தின் பரவல் (1200–1600)
தெர்னாத்தே சுல்தானகம் (1257–தற்காலம்)
மலாக்கா சுல்தானகம் (1400–1511)
தெமாகு சுல்தானகம் (1475–1548)
அச்சே சுல்தானகம் (1496–1903)
பந்தான் சுல்தானகம் (1526–1813)
மத்தாராம் சுல்தானகம் (1500கள்–1700கள்)
ஐரோப்பியக் குடியேற்றவாதம்
போர்த்துக்கேயர் (1512–1850)
ஒல்லாந்துக் கிழக்கிந்தியக் கம்பனி (1602–1800)
ஒல்லாந்துக் கிழக்கிந்தியத் தீவுகள் (1800–1942)
இந்தோனேசியாவின் தோற்றம்
தேசிய விழிப்புணர்வு (1908–1942)
யப்பானிய ஆக்கிரமிப்பு (1942–45)
தேசியப் புரட்சி (1945–50)
இறைமையுள்ள இந்தோனேசியா
தாராளமய மக்களாட்சி (1950–57)
வழிகாட்டப்பட்ட மக்களாட்சி (1957–65)
புத்தாக்கத்தின் தொடக்கம் (1965–66)
புத்தாக்கம் (1966–98)
இந்தோனேசிய மறுமலர்ச்சி (1998–தற்காலம்)

ஈசான வம்சம் (Ishana dynasty) இந்தோனீசியாவிலுள்ள சாவகத்தீவில் ஆட்சி செய்த மாதரம் இராச்சியத்தின் இந்து ஆட்சியாளர்கள் ஆவர். இது சஞ்சய வம்சத்தைத் தொடர்ந்து, பொச. 929 ஆம் ஆண்டில் நடு சாவகத்திலிலிருந்து கிழக்கு சாவகத்திற்கு மாதரம் இராச்சியத்தின் தலைநகரை மாற்றிய மபு சிந்தோக் என்பவரால் நிறுவப்பட்டது. வரலாற்றாளர் கோடெஸ் கூறுகிறார், "சிந்தோக், தனது ஆட்சியின் பெயரான சிறீ ஈசான விக்ரமதர்மதுங்கதேவன், தீவின் கிழக்கில் சாவக சக்தியின் நிறுவனராக எப்போதும் கருதப்பட்டார்" என்கிறார். மபு சிந்தீக்கின் மகளும் வாரிசுமான ஈசானதுங்கவிஜயா, அவருக்குப் பின் அவரது மகன் மகுடவம்சவர்தனும், அதைத் தொடர்ந்து தர்மவாங்சாவும் பதவியேற்றனர். 1016-1017ல் சிறீவிஜயப் பேரரசு தலைநகரைத் தாக்கி அழித்தபோது ஈசான வம்சத்தின் ஆட்சி முடிவுக்கு வந்தது. [1] :128–130

இறுதியில், ஆட்சியாளர் ஏர்லாங்கா இராச்சியத்தை மீட்டெடுத்து, ககுரிபன் என பெயரிட்டு மீண்டும் இணைத்தார். ஏர்லாங்காவின் வாரிசுகள் கேதிரி இராச்சியத்தை ஆட்சி செய்தனர். மேலும் இவர்கள் ஈசான வம்சத்தின் தொடர்ச்சியாக கருதப்படுகிறார்கள்.

இதனையும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈசான_வம்சம்&oldid=3402365" இலிருந்து மீள்விக்கப்பட்டது