சிறுவிளான்
Appearance
சிறுவிளான் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 09°47′00″N 80°00′00″E / 9.78333°N 80.00000°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பி.செ. பிரிவு | வலிகாமம் தென்மேற்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (நேரம்) |
சிறுவிளான் (Siuvilan) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர். இதன் ஒரு பகுதி பெரியவிளான் கிராம அலுவலர் பிரிவிலும், மற்றப் பகுதி முள்ளானை கிராம அலுவலர் பிரிவிலும் அடங்குகின்றன.[1][2][3][4] இது வல்லை-தெல்லிப்பழை-அராலி வீதியில் தெல்லிப்பழையில் இருந்து ஏறத்தாழ 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. யாழ்ப்பாண நகரத்தில் இருந்து இவ்வூருக்கான தொலைவு ஏறத்தாழ 18 கிலோமீட்டர்.
நிறுவனங்கள்
[தொகு]இவ்வூரில் கனகசபை வித்தியாலயம் என்னும் ஆரம்பப் பாடசாலை ஒன்று உள்ளது. இங்கே ஒன்று முதல் 5ம் வகுப்புவரை கற்பிக்கப்படுகிறது.
இங்கு பிறந்தவர்கள்
[தொகு]- வர்ண ராமேஸ்வரன், ஈழத்துக் கலைஞர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 25.
- ↑ "Vi'laan, Divula-pitiya, Jool-pallama". TamilNet. April 1, 2011. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=33751.
- ↑ "Kuppuzhaan". TamilNet. September 22, 2009. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=30289.
- ↑ "Ampaara, Ampan, Ampanai". TamilNet. June 21, 2012. https://www.tamilnet.com/art.html?artid=35316&catid=98.